உள்ளடக்கத்துக்குச் செல்

சி. சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. சங்கர் (C. Sankar) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ர தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக அவர் திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு முன்னர் நடந்த முதல் தேர்தலாகும்.[1]

மேற்காேள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சங்கர்&oldid=3442069" இலிருந்து மீள்விக்கப்பட்டது