சிவ்ரஞ்சனி ராஜ்யே
சிவ்ரஞ்சனி ராஜ்யே | |
---|---|
பிறப்பு | ஜோத்பூர், ராஜஸ்தான், இந்தியா |
பணி | அரச குடும்பம், தொழிலதிபர், அறக்கட்டளை நிர்வாகி, விளையாட்டு அணியின் உரிமையாளர் |
பெற்றோர் | ஜோத்பூரின் மகாராஜாவான கஜ் சிங் மற்றும் ஹேம்லதா ராஜ்யே |
உறவினர்கள் | ஜோத்பூரின் சிவராஜ் சிங் (சகோதரர்) |
சிவ்ரஞ்சனி ராஜ்யே, இந்தியாவின் மார்வார் இராச்சிய அரச குடும்பத்தின் இளவரசியும், ஜோத்பூர் பெண்கள் போலோ அணியின் புரவலரும், தொழிலதிபரும், வணிக நிர்வாகியுமாவார். [1] [2] [3] [4] மார்வார் இராச்சியத்தின் முன்னாள் மகாராஜா கஜ் சிங் மற்றும் ஹேம்லதா ராஜ்யே ஆகியோரின் மகளான இவருக்கு சிவராஜ் சிங் என்ற ஒரு தம்பியும் இருக்கிறார். உமைத் பவான் அரண்மனை மற்றும் மெஹ்ரன்கர் கோட்டை, அஹிச்சத்ரகர் கோட்டை போன்றவைகளின் கண்காணிப்பாளரும் மேலாளருமாக நிர்வகித்து வரும் [5]சிவ்ரஞ்சினி ராஜ்யே, ராஜஸ்தானி இசையான மங்கன்னியர்கள் மற்றும் லங்காஸ் இசை போன்றவைகளை உலக அளவில் எடுத்துச்செல்லும் பொருட்டு உலகப் புனித ஆவி திருவிழா என்ற பெயரில் ஜோத்பூரில் 2017 ஆம் ஆண்டு ஒரு இசைத்திருவிழாவையும் நடத்தியுள்ளார்.[6]
இந்தியாவின் பிற அரச குடும்பத்தின் வாரிசுகளைப் போலவே, சிவ்ரஞ்சனியும் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழத்தில் மானுடவியல் படிப்பில் பட்டமும், நியூயோர்க்கில் திரைப்படத் தயாரிப்பையும் பயின்றுள்ளார். மெஹ்ரான்கர் வெளியீட்டாளர்கள் தனியார் நிறுவனம், மற்றும் ஜோதன் முதலீடு மற்றும் நிதி தனியார் நிறுவனம் போன்றவைகளில் இயக்குனராகவும் சிவ்ரஞ்சனி ராஜ்யே இருந்து வருகிறார்,[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Indian princess at Toronto's ROM Ball lays out her life, now and then: 'I remember roller-skating in the palace' | The Star". https://www.thestar.com/amp/entertainment/opinion/2019/03/15/indian-princess-at-torontos-rom-ball-lays-out-her-life-now-and-then-i-remember-roller-skating-in-the-palace.html?amp_js_v=a3&_gsa=1&usqp=mq331AQFKAGwASA=#aoh=15884058654522&referrer=https://www.google.com&_tf=From%20%251$s&share=https://www.thestar.com/entertainment/opinion/2019/03/15/indian-princess-at-torontos-rom-ball-lays-out-her-life-now-and-then-i-remember-roller-skating-in-the-palace.html.
- ↑ "Shivranjani Rajye On Being A Princess With A Mission - SheThePeople TV" (in en-US). https://www.shethepeople.tv/news/edited-ready-to-pub-shivranjani-rajye-on-how-being-a-princess-is-a-happy-responsibility/.
- ↑ O'Connor, Joe (22 April 2019). "Royal flush: How the Maharaja saved this royal family's jewels" (in en-CA). https://financialpost.com/financial-post-magazine/royal-flush-how-the-maharaja-saved-this-royal-familys-jewels.
- ↑ AP (2017-08-08). "7 decades into Indian democracy, Jodhpur’s royal palace thrives" (in en). https://www.livemint.com/Politics/gcgOgcckTbKMyS0KKGmFtI/7-decades-into-Indian-democracy-Jodhpurs-royal-palace-thri.html.
- ↑ "Shivranjani Rajye On Being A Princess With A Mission - SheThePeople TV" (in en-US). https://www.shethepeople.tv/news/edited-ready-to-pub-shivranjani-rajye-on-how-being-a-princess-is-a-happy-responsibility/.
- ↑ "How Shivranjani Rajye is changing the narrative around women's polo in India". 21 March 2018. https://www.vogue.in/magazine-story/how-shivranjani-rajye-is-changing-the-narrative-around-womens-polo-in-india/.
- ↑ Masih, Archana. "The life and times of a modern princess" (in en). https://www.rediff.com/news/special/the-life-and-times-of-a-modern-princess/20160613.htm.