உள்ளடக்கத்துக்குச் செல்

சிவெட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவெட்சு நாடுகள்: கொலம்பியா, இந்தோனேசியா, வியட்நாம், எகிப்து, துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்கா

சிவெட்சு (CIVETS) கொலம்பியா, இந்தோனேசியா, வியட்நாம், எகிப்து, துருக்கி, தென்னாப்பிரிக்கா ஆகிய ஆறு வளரும் பொருளாதாரங்களைக் கூட்டாகக் குறிக்கும் சுருக்கச் சொல்லாகும்.[1] பன்முக, துடிப்பான பொருளாதாரங்கள், இளைய, வளரும் மக்கள்தொகை போன்ற பல காரணங்களுக்காக இவை குழுவாக குறிக்கப்படுகின்றன.[2] இந்தப் பட்டியல் கோல்ட்மேன் சாக்சின் அடுத்த பதினொன்று பட்டியலை ஒத்தது.

பொருளியல் தரவுகள்

[தொகு]

2012ஆம் ஆண்டு சிஐஏ உலக தகவற் புத்தகத்தை ஒட்டி:

உறுப்பினர் 2011 மொத்த உள்நாட்டு உற்பத்தி[3]
(nominal PPP)[4]
Millions $USD
2011 ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி
(பெயரளவில் PPP)[5]
$USD
2011 Exports[6]
மில்லியன் $USD
மக்கள்தொகை
சூலை. 2012 (மதிப்பீடு.) [7]
கொலம்பியா 321,500 467,000 6.953 10,100 55,030 45,239,079
இந்தோனேசியா 834,300 1,121,000 3,498 4,700 208,900 248,216,193
வியட்நாம் 121,600 299,200 1,341 3,300 96,810 91,519,289
எகிப்து 231,900 515,400 2,925 6,500 27,960 83,688,164
துருக்கி 763,100 1,053,000 10,579 14,600 133,000 79,749,461
தென்னாப்பிரிக்கா 422,000 554,600 8,370 11,000 94,210 48,810,427

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. City Diary (2010-07-12). "Geoghegan digests and delivers new acronym". London: Telegraph.co.uk. http://www.telegraph.co.uk/finance/comment/citydiary/7886195/Geoghegan-digests-and-delivers-new-acronym.html. பார்த்த நாள்: 2012-06-28. 
  2. "From West to East" (PDF). HSBC. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
  3. "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
  4. "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2014-06-25. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
  5. "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2007-06-13. பார்க்கப்பட்ட நாள் 2012-06-28.
  6. "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
  7. "Central Intelligence Agency". Cia.gov. Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவெட்சு&oldid=3554351" இலிருந்து மீள்விக்கப்பட்டது