சிவாலய ஓட்டம்
Jump to navigation
Jump to search
சிவாலய ஓட்டம் என்பது ஆண்டுதோறும் இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களில். மகா சிவராத்திரி அன்று நடைபெறும் திருவிழாவை குறிப்பதாகும்.[1][2]
சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் செல்லும் கோவில்கள்[தொகு]
- திருமலை
- திக்குறிச்சி,
- திற்பரப்பு,
- திருநந்திக்கரை,
- பொன்மனை,
- பன்னிப்பாகம்,
- கல்குளம்,
- மேலாங்கோடு,
- திருவிடைக்கோடு,
- திருவிதாங்கோடு,
- திருபன்றிக்கோடு
- திருநட்டாலம் என 12 சிவாலயத் திருத்தலங்களில் கோபாலா, கோவிந்தா என்ற நாமம் உச்சரித்தவாறு சென்று, அங்குள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டுவர்.[3][4] [5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://dinamani.com/edition_thirunelveli/article837957.ece?service=print
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nonstop-power-supply-to-12-siva-temples/article4471244.ece
- ↑ http://www.dailythanthi.com/node/172251
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=657812
- ↑ http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=162894&cat=504