உள்ளடக்கத்துக்குச் செல்

சிவனின் 108 திருநாமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவனின் 108 திருநாமங்கள் அல்லது சிவாஷ்டோத்தர சத நாமாவளி என்பது சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் பெயர்களை கூறி போற்றும் தோத்திரப் பாடலாகும்.[1] இப்பாடல்களில் சிவபெருமானின் நூற்றியெட்டுப் பெயர்கள் கூறப்பெற்றுள்ளன.[2] சமஸ்கிருதத்தில் நம என்றும், தமிழில் போற்றி என்றும் சிவபெருமானின் பெயருக்குப் பின் இணைத்து பாடப்பெறுகிறது. நாம ஆவளி என்பதற்கு பெயர்களின் வரிசை என்று பொருளாகும். சிவபெருமானின் நூற்றியெட்டு பெயர்களை வரிசைப்படுத்தி பூசையின் பொழுது அர்ச்சனை செய்ய ஏதுவாக இத்தொகுப்பு படைக்கப்பட்டது.

இத்தொகுப்பானது சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி என்றும், சிவ அஷ்டோத்திர சத நாமாவளி என்றும் அறியப்படுகிறது.

  1. ஓம் சிவாய போற்றி
  2. ஓம் மஹேஸ்வராய போற்றி
  3. ஓம் சம்பவே போற்றி
  4. ஓம் பினாகினே போற்றி
  5. ஓம் சசிசேகராய போற்றி
  6. ஓம் வாம தேவாய போற்றி
  7. ஓம் விரூபக்ஷாய போற்றி
  8. ஓம் கபர்தினே போற்றி
  9. ஓம் நீலலோஹிதாய போற்றி
  10. ஓம் சங்கராய போற்றி
  11. ஓம் சூலபாணயே போற்றி
  12. ஓம் கட்வாங்கினே போற்றி
  13. ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி
  14. ஓம் சிபி விஷ்டாய போற்றி
  15. ஓம் அம்பிகா நாதாய போற்றி
  16. ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி
  17. ஓம் பக்த வத்ஸலாய போற்றி
  18. ஓம் பவாய போற்றி
  19. ஓம் சர்வாய போற்றி
  20. ஓம் திரிலோகேசாய போற்றி
  21. ஓம் சிதிகண்டாய போற்றி
  22. ஓம் சிவாப்ரியாய போற்றி
  23. ஓம் உக்ராய போற்றி
  24. ஓம் கபாலினே போற்றி
  25. ஓம் காமாரயே போற்றி
  26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய போற்றி
  27. ஓம் கங்காதராய போற்றி
  28. ஓம் லலாடாக்ஷாய போற்றி
  29. ஓம் காலகாளாய போற்றி
  30. ஓம் க்ருபாநிதயே போற்றி
  31. ஓம் பீமாய போற்றி
  32. ஓம் பரசுஹஸ்தாய போற்றி
  33. ஓம் ம்ருகபாணயே போற்றி
  34. ஓம் ஜடாதராய போற்றி
  35. ஓம் கைலாஸவாஸிநே போற்றி
  36. ஓம் கவசிநே போற்றி
  37. ஓம் கடோராய போற்றி
  38. ஓம் திரிபுராந்தகாய போற்றி
  39. ஓம் வ்ருஷாங்காய போற்றி
  40. ஓம் வ்ருஷபாரூடாய போற்றி
  41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய போற்றி
  42. ஓம் ஸாமப்ரியாய போற்றி
  43. ஓம் ஸ்வரமயாய போற்றி
  44. ஓம் த்ரயீமூர்த்தயே போற்றி
  45. ஓம் அநீச்வராய போற்றி
  46. ஓம் ஸர்வஜ்ஞாய போற்றி
  47. ஓம் பரமாத்மநே போற்றி
  48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய போற்றி
  49. ஓம் ஹவிஷே போற்றி
  50. ஓம் யக்ஞ மயாய போற்றி
  51. ஓம் ஸோமாய போற்றி
  52. ஓம் பஞ்வக்த்ராய போற்றி
  53. ஓம் ஸதாசிவாய போற்றி
  54. ஓம் விச்வேச்வராய போற்றி
  55. ஓம் வீரபத்ராய போற்றி
  56. ஓம் கணநாதாய போற்றி
  57. ஓம் ப்ரஜாபதயே போற்றி
  58. ஓம் ஹிரண்ய ரேதஸே போற்றி
  59. ஓம் துர்தர்ஷாய போற்றி
  60. ஓம் கிரீசாய போற்றி
  61. ஓம் கிரிசாய போற்றி
  62. ஓம் அநகாய போற்றி
  63. ஓம் புஜங்கபூஷணாய போற்றி
  64. ஓம் பர்க்காய போற்றி
  65. ஓம் கிரிதன்வநே போற்றி
  66. ஓம் கிரிப்ரியாய போற்றி
  67. ஓம் க்ருத்தி வாஸஸே போற்றி
  68. ஓம் புராராதயே போற்றி
  69. ஓம் மகவதே போற்றி
  70. ஓம் ப்ரமதாதிபாய போற்றி
  71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய போற்றி
  72. ஓம் ஸூக்ஷ்மதனவே போற்றி
  73. ஓம் ஜகத்வ் யாபினே போற்றி
  74. ஓம் ஜகத் குரவே போற்றி
  75. ஓம் வ்யோமகேசாய போற்றி
  76. ஓம் மஹா ஸேன ஜனகயா போற்றி
  77. ஓம் சாருவிக்ரமாய போற்றி
  78. ஓம் ருத்ராய போற்றி
  79. ஓம் பூதபூதயே போற்றி
  80. ஓம் ஸ்தாணவே போற்றி
  81. ஓம் அஹிர் புதன்யாய போற்றி
  82. ஓம் திகம்பராய போற்றி
  83. ஓம் அஷ்டமூர்த்தயே போற்றி
  84. ஓம் அநேகாத்மநே போற்றி
  85. ஓம் ஸாத்விகாய போற்றி
  86. ஓம் சுத்த விக்ரஹாய போற்றி
  87. ஓம் சாச்வதாய போற்றி
  88. ஓம் கண்டபரசவே போற்றி
  89. ஓம் அஜாய போற்றி
  90. ஓம் பாசவிமோசகாய போற்றி
  91. ஓம் ம்ருடாய போற்றி
  92. ஓம் பசுபதயே போற்றி
  93. ஓம் தேவாய போற்றி
  94. ஓம் மஹாதேவாய போற்றி
  95. ஓம் அவ்யயாயே போற்றி
  96. ஓம் ஹரயே போற்றி
  97. ஓம் பூஷதந்தபிதே போற்றி
  98. ஓம் அவ்யக்ராய போற்றி
  99. ஓம் பகதேத்ரபிதே போற்றி
  100. ஓம் தக்ஷாத்வரஹராய போற்றி
  101. ஓம் ஹராய போற்றி
  102. ஓம் அவ்யக்தாய போற்றி
  103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய போற்றி
  104. ஓம் ஸஹஸ்ரபதே போற்றி
  105. ஓம் அபவர்க்கப்ரதாய போற்றி
  106. ஓம் அனந்தாய போற்றி
  107. ஓம் தாரகாய போற்றி
  108. ஓம் பரமேஸ்வராய போற்றி

ஆதாரங்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-02. பார்க்கப்பட்ட நாள் 2013-06-30.
  2. http://temple.dinamalar.com/Slogandetails.php?id=605
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவனின்_108_திருநாமங்கள்&oldid=3781098" இலிருந்து மீள்விக்கப்பட்டது