சிவசுப்பிரமணிய புரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவசுப்பிரமணிய புரவி என்பது வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு 1918 ஆம் ஆண்டுவரைக்கும் சேவையில் இருந்த கப்பல் ஆகும். இதன் உரிமையாளர்கள் ஏரம்பமூர்த்தி, சிதம்பரப்பிள்ளை, ஆ. நாகமுத்து ஆகியோர் ஆவர். இக் கப்பலில் அ. ஆறுமுகம், கு. சரவணமுத்து ஆகியோர் தண்டையல்களாக பணிபுரிந்துள்ளார்கள்.

உசாத்துணைகள்[தொகு]

  • ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவசுப்பிரமணிய_புரவி&oldid=3244769" இலிருந்து மீள்விக்கப்பட்டது