தண்டையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தண்டையல் எனப்படுவர் தமிழர் கப்பற்கலை மரபில் கப்பல் ஓட்டுனர் ஆவார். கப்பலின் கப்டன் பொறுப்பிற்கு ஒப்பிடத்தக்கவர்.

ஈழத்தில் புகழ்பெற்ற தண்டையல்கள்[தொகு]

  • ராமசாமித் தண்டையல்
  • முருகுப்பிள்ளை தண்டையல்
  • செல்வமாணிக்கத் தண்டையல்
  • சின்னையாத் தண்டையல்
  • வடிவேல் தண்டையல்
  • பொ. யோகமுத்துத் தண்டையல்
  • ஆ. சுப்பிரமணியம் தண்டையல்
  • செ. தில்லையம்பலம் தண்டையல்
  • சிவகுருமூர்த்தி தண்டையல்
  • முத்துக்குமாரத் தண்டையல்
  • கனகரெத்தினம் தண்டையல்

உசாத்துணைகள்[தொகு]

  • ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டையல்&oldid=1269541" இலிருந்து மீள்விக்கப்பட்டது