சிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயம்
தோற்றம்
| சிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயம் | |
|---|---|
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | |
| புவியியல் ஆள்கூறுகள் | 31°46′49.26″N 35°14′1.36″E / 31.7803500°N 35.2337111°E |
| சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
| தலைமை | பிரான்சிசு கட்டளை |
சிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயம் என்பது எருசலேமின் பழைய நகரில் அமைந்துள்ள பிரான்சிசு துறவிகளுக்குரிய பகுதியில் அமைந்துள்ள ஓர் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வளாகத்தில் கசையடித் தண்டனை தேவாலயம் காணப்படுகிறது.