கசையடித் தண்டனை தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கசையடித் தண்டனை தேவாலயம்
Geisselungskapelle BW 1.JPG
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் இசுரேலின் கொடி எருசலேம், இசுரேல்
புவியியல் ஆள்கூறுகள் 31°46′49.93″N 35°14′03.72″E / 31.7805361°N 35.2343667°E / 31.7805361; 35.2343667
சமயம் உரோமன் கத்தோலிக்கம்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்) அந்தோணியோ பார்ரலூசி
நிறைவுற்ற ஆண்டு 1929

கசையடித் தண்டனை தேவாலயம் என்பது சிங்க வாயிலுக்கு அருகிலுள்ள கிழக்கு எருசலேமிலுள்ள ஓர் உரோமன் கத்தோலிக்க தேவாலயம். இது அமைந்துள்ள வளாகத்தில் பிரான்சிசு துறவிகள் மடமும் சிலுவை சுமந்த மற்றும் கண்டன தேவாலயமும் காணப்படுகின்றன.[1]

குறிப்புக்கள்[தொகு]

  1. [1]Via Dolorosa, Jerusalem

வெளி இணைப்புக்கள்[தொகு]