உள்ளடக்கத்துக்குச் செல்

சிறீ சுபமன்ய காட்டி

ஆள்கூறுகள்: 13°24′31″N 77°31′43″E / 13.408529°N 77.528600°E / 13.408529; 77.528600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ சுபமன்ய காட்டி
எஸ். எஸ். காட்டி
கிராம ஊராட்சி
அடைபெயர்(கள்): காட்டி
சிறீ சுபமன்ய காட்டி is located in கருநாடகம்
சிறீ சுபமன்ய காட்டி
சிறீ சுபமன்ய காட்டி
கருநாடகத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°24′31″N 77°31′43″E / 13.408529°N 77.528600°E / 13.408529; 77.528600
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூர் ஊரக மாவட்டம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
561203
தொலைபேசி குறியீடு08119
வாகனப் பதிவுKA-43

ஸ்ரீ சுபமன்ய காட்டி என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் பெங்களூர் ஊரக மாவட்டத்தில் உள்ள தொட்டபல்லாபுரம் வட்டத்தில் உள்ளது. இது பெங்களூர் கோட்டத்தைச் சேர்ந்தது. இது தொட்டபல்லாபுரத்திலிருந்து 17 கிலோமீட்டர்கள் (11 mi) தொலைவிலும், மாநிலத் தலைநகரான பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர்கள் (37 mi) தொலைவிலும் உள்ளது.

அரசு அலுவலகங்கள்

[தொகு]
  • எஸ். எஸ். காட்டி அஞ்சல் நிலையம்(561203)
  • எஸ். எஸ். காட்டி வி. ஏ. வட்டம் (வருவாய் துறை கர்நாடகம்)
  • எஸ். எஸ். காட்டி ஆரம்ப சுகாதார நிலையம்
  • எஸ். எஸ். காட்டி காவல் நிலையம்
  • டெலிபோன் எக்சேஞ்ச் ஆபிஸ்
  • கிராம பஞ்சாயத்து அலுவலகம்
  • எஸ். எஸ். காட்டி கிராம ஊராட்சி நூலகம்
  • அரசு மேல்நிலைப் பள்ளி
  • அங்கன்வாடி மையம்
  • எஸ். எஸ். காட்டி கிராம பஞ்சாயத்து லோக ஷிகானா சமிதி (குடிமக்கள் எழுத்தறிவு மையம்)

வங்கிகள்

[தொகு]
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி [1]
  • கனரா வங்கி
  • எஸ். எஸ். காட்டி விவசாய சேவா சங்கம் (முதன்மை விவசாய கடன் சங்கம்)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_சுபமன்ய_காட்டி&oldid=3801108" இலிருந்து மீள்விக்கப்பட்டது