சிறீ கொம்மினேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ
பிறப்பு(1966-09-13)13 செப்டம்பர் 1966
பிறப்பிடம்ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு18 ஏப்ரல் 2015(2015-04-18) (அகவை 48)
ஐதராபாத்து, இந்தியா
இசை வடிவங்கள்புதிய பானி
தொழில்(கள்)திரைப்பட இசையமைப்பாளர், இசை இயக்குனர்
இசைக்கருவி(கள்)குரலிசை, கித்தார், விசைப்பலகை
இசைத்துறையில்1966–2015

சிறீ கொம்மினேனி (பிறப்பு கொம்மினேனி சீனிவாச சக்ரவர்த்தி) (13 செப்டம்பர் 1966 - 18 ஏப்ரல் 2015) ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணி பாடகரும், தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். தெலுங்குத் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்ற இவர், [1] [2] [3] மூத்த இசையமைப்பாளர் கே. சக்ரவர்த்தியின் மகனாவார். 1995ஆம் ஆண்டு ஜெமினி ஜெமினி தொலைக்காட்சியில்]] ஒளிபரப்பப்பட்ட "அந்தாக்சரி" என்ற பாடல் நிகழ்ச்சியின் முன்னணி தொகுப்பாளராக இருந்தார்.

2005இல் வெளியான சக்ரம் திரைப்படத்திலிருந்து "ஜகமந்தா குடும்பம் நாதி" படத்திற்காக இவர் குரல் கொடுத்திருந்தார். [2]மணி மணி, லிட்டில் சோல்ஜர்ஸ், சிந்தூரம், அனகனகா ஒக ரோஜு, ஆவிட மா ஆவிட, காயம், அம்மூரு போன்ற படங்களுக்கான வெற்றிப் பாடல்களில் இவர் மிகவும் பிரபலமானவர். [1][2][3][4]

கல்வி[தொகு]

இவர், மணிப்பால் தொழிற்நுட்பக் கழகத்தில் தொழில்துறை பொறியியலில் பட்டம் பெற்றவர். [1][2] [3]

இறப்பு[தொகு]

சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக ஏப்ரல் 18, 2015 அன்று ஐதராபாத்தில் இறந்தார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Sri Kommineni". Tolly Movies. Archived from the original on 18 April 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015.
  2. 2.0 2.1 2.2 2.3 "ఇండస్ట్రీ నన్ను అర్థం చేసుకోలేదు! – శ్రీ". Sakshi.com. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  3. 3.0 3.1 3.2 "Telugu Cinema Etc". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  4. Cinemas, Telugu. "Music Director Sri Super Hit Songs". Telugucinemas.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  5. Cinemas, Telugu. "Music Director Sri is No More". Telugucinemas.in. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_கொம்மினேனி&oldid=3708926" இலிருந்து மீள்விக்கப்பட்டது