சிறீநாகராஜா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீநாகராஜா வித்தியாலயம் வவுனியா மாவட்டத்தின் தென்கிழக்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகும். இதில் ஏறத்தாழ 800 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இடம்பெயர்ந்த மக்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக இப்பாடசாலை தொடங்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]