த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்
Appearance
த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் The Lord of the Rings: The Fellowship of the Ring | |
---|---|
இயக்கம் | பீட்டர் ஜாக்சன் |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | ஹவார்ட் ஷோர் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஆண்ட்ரூ லெஸ்லி |
படத்தொகுப்பு | ஜெமி செல்கிர்க் |
விநியோகம் | நியூ லைன் சினிமா |
வெளியீடு | 10 திசம்பர் 2001(United Kingdom premiere) 19 திசம்பர் 2001 (United States) 20 திசம்பர் 2001 (New Zealand) |
ஓட்டம் | 178 நிமிடங்கள்[1] |
நாடு | நியூசிலாந்து |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $93 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $870,761,744[1] |
த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (The Lord of the Rings: The Fellowship of the Ring) 2001 இல் வெளியான கற்பனை-நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. எலியா வுட், ஐயன் மெக்கெல்லன், ஷான் ஆஸ்டின், ஆண்டி செர்கிஸ், விக்கோ மார்ட்டேன்சன், டொமினிக் மோனகன், பில்லி பாய்டு, ஜான் ரைஸ்-டேவிட், ஒர்லாண்டோ புலூம், லிவ் டைலர், பெர்னார்ட் ஹில், ஜான் நோபல், டேவிட் வென்ஹாம், சாலா பேகர், லாரன்ஸ் மகோரே, ஹுகோ வீவிங், மிராண்டா ஓட்டோ, கார்ல் அர்பன், கேட் பிளான்செட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்
வென்றவை
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "The Lord of the Rings: The Fellowship of the Ring (2001)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2009.
வெளி இணைப்புகள்
- Official Site of the Film Trilogy
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்
- ஆல்மூவியில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்
- அழுகிய தக்காளிகளில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்
- பாக்சு ஆபிசு மோசோவில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்
- மெடாகிரிடிக்கில் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங்
- த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் படமாக்கப்பட்ட இடங்கள் கூகிள் எர்த்தில்