இராமகிருசுண இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இராமகிருஷ்ணா மிஷன், இராமகிருசுண இயக்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: உரையாடல் பக்க
No edit summary
வரிசை 18: வரிசை 18:
| url = http://www.belurmath.org/home.htm
| url = http://www.belurmath.org/home.htm
}}</ref>
}}</ref>

==இவற்றையும் பார்க்க==
*[[விவேகானந்த கேந்திரம்]]


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 30: வரிசை 33:




[[பகுப்பு:இந்து சமய அமைப்புகள்]]

[[பகுப்பு:இந்திய சமய அமைப்புகள்]]
[[பகுப்பு:இந்திய சமய அமைப்புகள்]]
[[en:Ramakrishna Mission]]
[[en:Ramakrishna Mission]]

06:33, 24 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

ராமகிருஷ்ணா மிஷன்
உருவாக்கம்1897
நோக்கம்கல்வி, அறக்கட்டளை, சமயக் கல்வி, ஆன்மீகம்
தலைமையகம்பேலூர் மடம்
சேவை பகுதி
உலகெங்கும்
வலைத்தளம்பேலூர் மடம்
இராமகிருஷ்ணா மிசன் கோவில், சென்னை

இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் இராமகிருஷ்ணா மடம் என்பவை இராமகிருஷ்ணா இயக்கம் அல்லது வேதாந்த இயக்கம் எனப்படும் உலகளாவிய ஆன்மீக இயக்கத்தின் இரட்டை அமைப்புகளாகும்.[1] இராமகிருஷ்ணா மிஷன் உதவிபுரிந்திடவும் மக்கள் பணியாற்றிடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு மே 1,1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகாநந்தரால் நிறுவப் பட்ட அமைப்பாகும்.நலவாழ்வு, பேரழிவு மீட்பு பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, துவக்க மற்றும் உயர்நிலைக் கல்வி மற்றும் பண்பாடு பேணுதல் என பல துறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. தனது நூற்றுக்கணக்கான துறவிகளின் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்யர்களைக் கொண்டு இப்பணிகளை அவ்வமைப்பு நிறைவேற்றி வருகிறது. கர்ம யோகம் எனப்படும் செயல்வழி வழிபாட்டு கொள்கைகளைக் கொண்டு இச்செயல்களை செய்து வருகிறது.[2]

இந்த மிஷனின் தலைமையகம் இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் மடத்தில் அமைந்துள்ளது.[1]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Belur Math".
  2. Agarwal, Satya P. (1998). The Social Role of the Gita: How and Why. Motilal Banarsidass Publ.. பக். 243. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120815247. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமகிருசுண_இயக்கம்&oldid=960513" இலிருந்து மீள்விக்கப்பட்டது