"கடவுச்சொல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,488 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
புதிய பகுதி இணைப்பு
(→‎தவிர்க்க வேண்டியவை: *எழுத்துப்பிழை திருத்தம்*)
சி (புதிய பகுதி இணைப்பு)
== பாதுகாப்பு ==
கடவுச் சொல்லானது பாதுகாப்பானதாகவும் நினைவுபடுத்தக் கூடியதாகவும் அமைக்கப்பட்டிருத்தல் நன்று. வலுவான கடவுச் சொற்களை உருவாக்குவதற்கு அவை நீளமானதாக இருத்தல் வேண்டும். எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரியுருக்களைக் கடவுச் சொல் கொண்டிருத்தல் பாதுகாப்பானதாகும்.<ref>[https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx மைக்ரோசாப்ட் கடவுச் சொல் சரிபார்ப்பி (ஆங்கிலத்தில்)]</ref>அதே போல, கடவுச் சொல்லானது [[எழுத்து]]க்கள், குறியீடுகள், [[இலக்கம்|இலக்கங்கள்]] என்பனவற்றைக் கொண்டிருத்தல், கடவுச் சொற்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தல், ஒவ்வொரு கணக்குக்கும் வேறு வேறு கடவுச் சொற்களைப் பயன்படுத்தல் என்பனவற்றின் மூலம் உங்களது கடவுச் சொல்லின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
 
==கடவுச் சொல் நினைவு==
கடவுச் சொற்களை இணைய உலவி மென்பொருட்களே நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் நம் விருப்பத்தேர்வுகளை அமைத்துக்கொள்ள இயலும். பலதரப்பட்ட வலைத்தளங்களை கையாளும் ஒரு பயனருக்கு புகுபதிகை செய்ய வேண்டிய கடவுச் சொற்களை நினைவிற்கொண்டு அடுத்த முறை அந்த வலைத் தளங்களுக்குச் செல்லும்போது, தானாகவே உள்நுழையும். ஆனால், இந்த வசதி வீட்டில் வைத்துப் பயன்படுத்தும் தனி நபர் கணினிகளுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். பணியிடங்களில் பலர் பயன்படுத்தும் கணினிகளிலோ, அல்லது தனியார் இணைய உலவு மையங்களிலோ இந்த வசதியை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது.
 
== தவிர்க்க வேண்டியவை ==
248

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/957192" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி