மகாஜன எக்சத் பெரமுன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
மகாஜன எக்சத் பெரமுன தினேஷ் குணவர்தனாவின் தந்தை [[பிலிப் குணவர்தனா]], மற்றும் வில்லியம் சில்வா ஆகியோரால் [[1959]] ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதே பெயரில் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வினால் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலுக்காக]] அமைக்கப்பட்ட [[மகாஜன எக்சத் பெரமுன (1956)|மகாஜன எக்சத் பெரமுன]] என்ற கூட்டணி 1959 இல் கலைக்கப்பட்டதை அடுத்து அதே பெயரில் பிலிப் குணவர்தனா புதிய கட்சியை ஆரம்பித்தார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]] இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இக்கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. [[1960கள்|1960களில்]] இக்கட்சி [[லங்கா சமசமாஜக் கட்சி]], [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]] ஆகியவற்றுடன் கூட்டிணைந்து ஐக்கிய இடது முன்னணியை உருவாக்கியது.<ref>[http://www.atimes.com/ind-pak/CL15Df05.html Chapter 19: Anguish and pain] Asia Times Online - December 15, 2001</ref>
 
[[1983]] இல் தினேஷ் குணவர்தனா மகரகமை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1989 இல் புதிய [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]]யில் இடம்பெற்ற தேர்தலில் இக்கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியது. தினேஷ் குணவர்தனா, பந்துல குணவர்தனா ஆகியோர் கொழும்பு மாவட்டத்திலும், கீதாஞ்சனா[[கீதாஞ்சன குணவர்தனாகுணவர்தன]] [[தேசியப் பட்டியல்|தேசியப் பட்டியலிலும்]] தெரிவு செய்யப்பட்டனர்.
 
2000 ஆம் ஆண்டில் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]]யுடன் இணைந்து போட்டியிட்டதில் 3 இடங்கள் கிடைத்தன. தினேஷ் குணவர்தனா, பந்துல குணவர்தனா, சோமவீர சந்திரசிரி (தேசியப் பட்டியல்) ஆகியோரே வெற்றி பெற்றனர். 2004 தேர்தலில் தினேஷ் குணவர்தனா, கீதாஞ்சனாகீதாஞ்சன குணவர்தனாகுணவர்தன (தேசியப் பட்டியல்) ஆகியோருக்கு இடம் கிடைத்தது. 2010 தேர்தலில், தினேஷ் குணவர்தனா, சிறியானி விஜேவிக்கிரம (அம்ப்பாறைஅம்பாறை), கீதாஞ்சனாகீதாஞ்சன குணவர்தனாகுணவர்தன (தேசியப் பட்டியல்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
 
==மேற்கோள்கள்==
1,21,043

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/906812" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி