கிரிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: hu:Krris |
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fi:Krrish |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
[[en:Krrish]] |
[[en:Krrish]] |
||
[[es:Krrish]] |
[[es:Krrish]] |
||
[[fi:Krrish]] |
|||
[[fr:Krrish]] |
[[fr:Krrish]] |
||
[[hu:Krris]] |
[[hu:Krris]] |
06:11, 14 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
க்ரிஷ் | |
---|---|
இயக்கம் | ராகேஷ் ரோஷன் |
தயாரிப்பு | ராகேஷ் ரோஷன் |
கதை | ராகேஷ் ரோஷன், ரோபின் பத், சச்சின் பௌமிக், ஹனி இரானி, ஆகாஷ் குரானா, சஞ்சேய் மாசூம் |
இசை | ராஜேஷ் ரோஷன் |
நடிப்பு | ரேகா, ஹ்ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, நசூருதீன் ஷா, அர்சனா புரான் சிங் |
விநியோகம் | Yash Raj Films, Filmkraft Productions (India) Pvt. Ltd. (SKIHV) |
வெளியீடு | ஜூன் 23, 2006 |
ஓட்டம் | 175 நிமிடங்கள் |
மொழி | ஹிந்தி |
ஆக்கச்செலவு | $10.2 மில்லியன் |
க்ரிஷ், 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தி மொழி பொழுதுபோக்குத் திரைப்படமாகும். ராகேஷ் ரோஷனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் ஹிரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். கோயி மில் கயா என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் இதே பெயரில் மொழிமாற்றப்பட்டு தமிழிலும் வெளிவந்தது. எனினும், இந்தி மொழி வடிவம் பெற்ற வணிக வெற்றியைத் தமிழ் வடிவம் பெறவில்லை. குழந்தைகளை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதை மற்றும் படமாக்கம் இருந்தது.