"உறுப்பு நீக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
290 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
*விரிவாக்கம்*
(*திருத்தம்*)
(*விரிவாக்கம்*)
 
'''பிறப்பில்பெறும் உறுப்பு நீக்கம்''' (Congenital amuptation) என்பது ஒரு தனியான வகை உறுப்பு நீக்கமாகும். [[பனிக்குடப்பை]]யினுள் [[முளைய விருத்தி]] நடைபெற்று வரும்போது, ஏதோ சில காரணங்களால், அங்குள்ள நார்ப்பொருட்களாலான பட்டிகளால், புதிதாக தோன்றியுள்ள சிறிய உறுப்புக்கள் இறுக்கப்பட்டு, [[குருதி]]யோட்டம் தடைப்பட்டு, உறுப்புக்கள் உடலிலிருந்து விழுந்து விடும். எனவே பிறக்கும் [[குழந்தை]] குறிப்பிட்ட [[உடல் உறுப்புக்கள்|உறுப்பை]] இழந்தநிலையில் பிறக்கும்.
 
சில நாடுகளில் குற்றம் புரிந்தவர்களுக்குரிய தண்டனையாகவும் இவ்வகையான் உறுப்பு நீக்கம் செய்யப்படுகின்றது.
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/866967" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி