முளைய விருத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனிதரில் முளைய விருத்தி

முளைய விருத்தி என்பது பெண், ஆண் பாலணுக்களான கருமுட்டையும், விந்தும் இணைந்து, கருக்கட்டல் நிகழ்ந்து உருவாகும் கருவணு வானது முளையமாக விருத்தியடைந்து, முதிர்கருவாக வளர்ச்சியடையும்வரை நிகழும் செயல்முறையைக் குறிக்கும். மனிதரில் இந்த முளைய விருத்தியானது கருக்கட்டல் நடந்து 8 ஆவது கிழமைவரை (அதாவது கருத்தரிப்பு காலத்தின் 10 ஆவது கிழமைவரை) நிகழும்.

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முளைய_விருத்தி&oldid=2039227" இருந்து மீள்விக்கப்பட்டது