புகாரி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி பகுப்பு:இசுலாமிய சமய நூல்கள் சேர்க்கப்பட்டது using HotCat |
சி புஹாரி, புகாரி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
10:32, 2 செப்டெம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
புஹாரி (Sahih al-Bukhari, அரபு மொழி: صحيح البخاري), என்பது முகமது நபியின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரிக் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் முகம்மது அல்-புகாரி ஆவார்.