அலெக்சாண்டர் செமியோனவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிNo edit summary
சி அலெக்சாண்டர் செமியோநவ், அலெக்சாண்டர் செமியோனவ் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:46, 24 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

அலெக்சாண்டர் மிகைலொவிச் செமியோனவ்
படிமம்:Semionov-Alex01bw.jpg
தேசியம்ரஷ்யர்
கல்விடவாரிஷெகயா ஓவியப் பள்ளி
அறியப்படுவதுஓவியம் வரைதல்
அரசியல் இயக்கம்யதார்த்தவாதம்

அலெக்சாண்டர் மிகைலோவிச் செமியோனவ் (Alexander Mikhailovich Semionov ரஷ்ய மொழி: Алекса́ндр Миха́йлович Семе́нов; பெப்ரவரி 18, 1922 - ஜூன் 23, 1984) ஒரு உருசிய ஓவியர். லெனின்கிராடின் ஓவியப்பள்ளியின் மிகச்சிறந்த வல்லுனராக இருந்தார். அவரது ஓவியங்கள் லெனின்கிராடின் அழகை காட்டுவனவாகவே இருந்தன.

செமியானோவின் ஓவியங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_செமியோனவ்&oldid=750039" இலிருந்து மீள்விக்கப்பட்டது