அலெக்சாண்டர் செமியோனவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அலெக்சாண்டர் மிகைலொவிச் செமியோனவ்
தேசியம்ரஷ்யர்
கல்விடவாரிஷெகயா ஓவியப் பள்ளி
அறியப்படுவதுஓவியம் வரைதல்
அரசியல் இயக்கம்யதார்த்தவாதம்

அலெக்சாண்டர் மிகைலோவிச் செமியோனவ் (Alexander Mikhailovich Semionov ரஷ்ய மொழி: Алекса́ндр Миха́йлович Семе́нов; பெப்ரவரி 18, 1922 - ஜூன் 23, 1984) ஒரு உருசிய ஓவியர். லெனின்கிராடின் ஓவியப்பள்ளியின் மிகச்சிறந்த வல்லுனராக இருந்தார். அவரது ஓவியங்கள் லெனின்கிராடின் அழகை காட்டுவனவாகவே இருந்தன.

செமியானோவின் ஓவியங்கள்[தொகு]