பிரஜாபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lt:Pradžapatis
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: uk:Праджапаті
வரிசை 11: வரிசை 11:
[[ru:Праджапати]]
[[ru:Праджапати]]
[[sv:Prajapati (hinduism)]]
[[sv:Prajapati (hinduism)]]
[[uk:Праджапаті]]
[[zh:生主]]
[[zh:生主]]

14:18, 10 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

இந்து சமயத்தின் படி பிரஜாபதி என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப் பட்டவர்கள். இவர்கள் சில இடங்களில் பிரம்மாவின் மானசப் புத்திரர்கலாகவும் கருதப்படுகின்றனர். மனு தர்மத்தின் படி 10 பிரஜாபதிகல் உள்ளனர். அவர்கள் மாறிச்சி, அத்திரி, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், கிறது, வசிஷ்டர்,தக்க்ஷன், பிருகு, நாரதர் முதளியோராகும். மகாபாரதத்தின் படி நாரதர்,காச்யபர், கௌதமர், பிரஹலாதர், கர்த்தமர் முதலியோரும் பிரஜாபதிகளே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரஜாபதி&oldid=740310" இலிருந்து மீள்விக்கப்பட்டது