பேண்தகு விவசாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பேண்தகு விவசாயம்''' என்பது [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]], [[சூழல்|சூழலுக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் [[சூழலியல்]] கொள்கைகளின் அடிப்படையில் [[விவசாயம்|விவசாயத்தை]] வடிவமைத்து தொழிற்படல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், [[தாவரம்|தாவர]] உற்பத்தி, [[விலங்கு]] உற்பத்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்த பேண்தகு விவசாயமானது, நீண்டகால நோக்கத்தில்,
'''பேண்தகு விவசாயம்''' (''Sustainable agriculture'') என்பது [[உயிரினம்|உயிரினங்களுக்கும்]], [[சூழல்|சூழலுக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் [[சூழலியல்]] கொள்கைகளின் அடிப்படையில் [[விவசாயம்|விவசாயத்தை]] வடிவமைத்து தொழிற்படல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், [[தாவரம்|தாவர]] உற்பத்தி, [[விலங்கு]] உற்பத்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்த பேண்தகு விவசாயமானது, நீண்டகால நோக்கத்தில்,
* மனிதனின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
* மனிதனின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
* புதுப்பிக்கப்படாத மூலங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் அதிகூடிய பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.
* புதுப்பிக்கப்படாத மூலங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் அதிகூடிய பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.
வரிசை 7: வரிசை 7:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:வேளாண்மை]]


[[en:Sustainable agriculture]]
[[en:Sustainable agriculture]]
வரிசை 15: வரிசை 17:
[[ja:持続可能な農業]]
[[ja:持続可能な農業]]
[[pt:Agricultura sustentável]]
[[pt:Agricultura sustentável]]

[[பகுப்பு:வேளாண்மை]]

09:44, 28 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

பேண்தகு விவசாயம் (Sustainable agriculture) என்பது உயிரினங்களுக்கும், சூழலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் சூழலியல் கொள்கைகளின் அடிப்படையில் விவசாயத்தை வடிவமைத்து தொழிற்படல் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தாவர உற்பத்தி, விலங்கு உற்பத்தி ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்த பேண்தகு விவசாயமானது, நீண்டகால நோக்கத்தில்,

  • மனிதனின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
  • புதுப்பிக்கப்படாத மூலங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் அதிகூடிய பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.
  • விவசாய தொழிற்பாடுகளை பொருளாதார ரீதியில் வாழும்தகுதியுடன் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும்.
  • விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதன் மூலம் மொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.[1]

மேற்கோள்கள்

  1. Gold, M. (July 2009). What is Sustainable Agriculture?. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேண்தகு_விவசாயம்&oldid=655218" இலிருந்து மீள்விக்கப்பட்டது