2ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
உ.இ
(துவக்கம்)
 
சி (உ.இ)
# தரவுச் சேவைகளை கொடுக்கக் கூடிய திறனை உள்ளடக்கியிருந்தது; குறுஞ்செய்திகள் முதலில் அனுப்ப இயன்றது.
இம்முறை செயலாக்காக்கப்பட்டபின் முந்தைய அலைப்பேசி அமைப்புகள் [[1ஜி]] என வழங்கப்படலாயிற்று. 1ஜி அமைப்புகளில் வானொலி குறிப்பலைகள் [[:wikt:அலைமருவி|அலைமருவி]] முறையில் வேலை செய்தன; இரண்டாம் தலைமுறையில் இவை [[:wikt:எண்மருவி|எண்மருவி]] முறையில் இருந்தன. இரு தலைமுறைகளிலும் வான்வழி கோபுர குறிப்பலைகளை பிற தொலைபேசி அமைப்புகளுடன் இணைக்கும் முறை எண்மருவி முறையிலேயே இருந்தன.
 
இரண்டாம் தலைமுறை படிப்படியாக வளர்ச்சி கண்டு 2.5ஜி,2.75ஜி, [[3ஜி]], [[4ஜி]] என முன்னேறி உள்ளது. இருப்பினும் உலகின் பல பகுதிகளிலும் 2ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
[[இந்தியா]]வின் தற்போதைய அலைப்பேசிப் பிணையங்கள் 1ஜி முறையில் அறிமுகமாகி தற்போது 2ஜி முறையில் இயங்குகின்றன. 3ஜி அமைப்புகள் புதியதாக உருவாக்கப்பட்டு வருகின்றன.
 
 
==மேற்கோள்கள்==
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/646920" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி