"இசுக்கொட் விபரப்பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: hy:Սքոթ (համացուցակ); cosmetic changes
சி (Removed category "தபால்தலை சேகரிப்பு"; Quick-adding category "அஞ்சல் தலை சேகரிப்பு" (using HotCat))
சி (தானியங்கிஇணைப்பு: hy:Սքոթ (համացուցակ); cosmetic changes)
[[Imageபடிமம்:Scott_catalog_1868_cover.jpg|150px|thumb|முதலாவது ஸ்கொட் விபரப்பட்டியலின் அட்டை, 1868]]
'''இசுக்கொட் விபரப்பட்டியல்''' என்பது, ஸ்கொட் பப்ளிஷிங் கம்பனியினால் வெளியிடப்படும் ஒரு [[தபால்தலை விபரப்பட்டியல்]] ஆகும். இது உலகம் முழுவதிலும், [[அஞ்சல்]] தேவைகளுக்காக வெளியிடப்பட்டவை என இவ் விபரப்பட்டியல் ஆசிரியர்களால் கருதப்படும் [[தபால்தலை]]களைப் பட்டியலிடுகிறது. இது ஓவ்வொரு ஆண்டும் நிகழ்நிலைப்படுத்தி வெளியிடப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டபடி, இது ஆறு பெரிய தொகுதிகளைக் கொண்டிருந்தது. அத்துடன் இது [[குறுவட்டு]] வடிவிலும் வெளியிடப்படுகின்றது. தபால்தலைகளை அடையாளம் காண்பதற்காக இந்த விபரப்பட்டியலில் பயன்படுத்தப்படும் எண்முறை ஐக்கிய அமெரிக்காவின் தபால்தலை சேகரிப்பாளரிடையே பெருமளவில் புழக்கத்தில் உள்ளது.
 
 
ஸ்கொட் விபரப்பட்டியலின் முதலாவது பதிப்பு 21 பக்கங்களை மட்டுமே கொண்டிருந்தது. இது 1868 ஆம் ஆண்டு [[செப்டெம்பர்]] மாதம், [[நியூ யார்க்]]கின் தபால்தலை விற்பனையாளரான [[ஜே. டபிள்யூ. ஸ்கொட்]] என்பவரால் வெளியிடப்பட்டது. இதன் அட்டையில் குறிப்பிட்டபடி 1840 ஆம் ஆண்டு முதல் விபரப்பட்டியல் வெளியிடப்பட்டது வரையிலான எல்லாத் தபால்தலைகளும் அவற்றின் [[விலை]]களுடன் பட்டியல் இடப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
 
ஐக்கிய அமெரிக்காவின் முன்னணித் தபால்தலை விபரப்பட்டியலான இது, எவற்ரைத் தபால்தலை எனக் கொள்வது, எவற்றை அவ்வாறு கொள்ளமுடியாது எனத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செலுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, இன்றைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முன்னாள் நாடுகள் சில 1960 களில் வெளியிட்ட தபால்தலைகள் பல உண்மையிலேயே [[அஞ்சல் நிலையம்|அஞ்சல் நிலையங்களில்]] விற்பனை செய்யப்படவில்லை என்பதனால் அவற்றைப் பட்டியலில் சேர்ப்பது இல்லை. இதனால் அமெரிக்க விற்பனையாளர்கள் அத்தபால்தலைகளை விற்பனை செய்வது இல்லை. எனினும் [[மைக்கேல் விபரப்பட்டியல்]] இவற்றைப் பட்டியலிட்டுள்ளது.
 
[[பகுப்பு:அஞ்சல் தலை சேகரிப்பு]]
 
 
 
[[de:Scott-Katalog]]
[[es:Catálogo Scott]]
[[fr:Scott catalogue]]
[[hy:Սքոթ (համացուցակ)]]
[[ja:スコットカタログ]]
[[ka:სკოტი (მარკების კატალოგი)]]
[[pt:Scott (catálogo filatélico)]]
[[ru:Скотт (каталог марок)]]
 
[[பகுப்பு:அஞ்சல் தலை சேகரிப்பு]]
44,164

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/596127" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி