தாராசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி link fix |
சி உரை திருத்தம், விக்கியாக்கம் |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[Image:Airavateswarar temple.png|thumb|ஐராவதேஸ்வரர் கோவில்]] |
[[Image:Airavateswarar temple.png|thumb|ஐராவதேஸ்வரர் கோவில்]] |
||
'''தாராசுரம்''' |
'''தாராசுரம்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராஜராஜ சோழனால்]] கட்டப்பட்ட [[ஐராவதேஸ்வரர் கோவில்|ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக]] அறியப்படுகிறது. |
||
இக்கோவில் மிகச்சிறப்பான |
இக்கோவில் மிகச்சிறப்பான [[கட்டிடக்கலை]]யின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய [[விமானம் (கட்டிடக்கலை)|விமானம் ]] 85 அடி உயரம் கொண்டது. |
||
பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட [[கங்கைகொண்ட சோழபுரம்]] மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன. |
|||
{{stubrelatedto|சோழர்}} |
{{stubrelatedto|சோழர்}} |
18:32, 11 ஆகத்து 2006 இல் நிலவும் திருத்தம்
தாராசுரம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.
இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.