இலண்டன் பொருளியல் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: simple:London School of Economics
சி தானியங்கிஇணைப்பு: ro:The London School of Economics and Political Science
வரிசை 42: வரிசை 42:
[[pl:London School of Economics]]
[[pl:London School of Economics]]
[[pt:London School of Economics]]
[[pt:London School of Economics]]
[[ro:The London School of Economics and Political Science]]
[[ru:Лондонская школа экономики и политических наук]]
[[ru:Лондонская школа экономики и политических наук]]
[[simple:London School of Economics]]
[[simple:London School of Economics]]

16:35, 22 மே 2010 இல் நிலவும் திருத்தம்

ஆங்கில முதலெழுத்துச் சுருக்கம் கல்வெட்டில்

இலண்டன் பொருளாதாரம் மற்றும் அரசறிவியல் பள்ளி (பொதுவழக்கில் இலண்டன் பொருளாதாரப் பள்ளி) இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் கல்லூரியாகும். 1895ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்லூரி இன்று சட்டம்,பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்விக்கான முதன்மையான கல்விக்கூடமாக விளங்குகிறது. இக்கல்லூரியில் படித்தவர்களில் புகழுடன் அறியப்படும் சிலர்: ஜியார்ஜ் பெர்னாட் ஷா, பெர்ட்ரண்டு ரசல்,பிரீட்ரிக் கையக், ஜோன் எஃப். கென்னடிஆவர்.


வெளியிணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=இலண்டன்_பொருளியல்_பள்ளி&oldid=528320" இலிருந்து மீள்விக்கப்பட்டது