டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ராமமூர்த்தி, டி. கே. ராமமூர்த்தி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சிNo edit summary
வரிசை 15: வரிசை 15:
}}
}}


'''டி. கே. இராமமூர்த்தி''' புகழ்பெற்ற [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[தமிழ்]] இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் [[எம். எஸ். விஸ்வநாதன்]] அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர்.
'''டி. கே. இராமமூர்த்தி''' புகழ்பெற்ற [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[தமிழ்]] இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் [[எம். எஸ். விஸ்வநாதன்]] அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் [[1966]] இல் வெளிவந்த [[சாது மிரண்டால்]].


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

12:00, 21 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்

டி. கே. இராமமூர்த்தி
பிறப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தொழில்(கள்)திரையிசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)விசைப்பலகை இசைக்கருவி/ஆர்மோனியம்/வயலின்

டி. கே. இராமமூர்த்தி புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால்.

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._ராமமூர்த்தி&oldid=407664" இலிருந்து மீள்விக்கப்பட்டது