உண்ணாநிலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "உண்ணாநிலைப் போராட்டங்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''உண்ணாநிலை''' அல்லது உண்ணாவிரதம் என்பது தன்னை வருத்தி அறிவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்த போராட்டத்தில் ஈடுபடும் சில நீராகரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.
'''உண்ணாநிலை''' அல்லது '''உண்ணாவிரதம்''' (''Hunger strike'') என்பது தன்னை வருத்தி அறிவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு [[எதிர்ப்புப் போராட்டம்]] ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.


காந்தி இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலங்களுடன் பயன்படுத்தினார்.
[[மகாத்மா காந்தி]] இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலங்களுடன் பயன்படுத்தினார்.


1987 திலீபன் இந்த போராட்ட வடிவத்தை பயன்படித்திலாலும், அவரின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறாமல் உயிர்துறந்தார்.
[[1987]] இல் [[திலீபன்]] இந்த போராட்ட வடிவத்தை பயன்படித்திலாலும், அவரின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறாமல் உயிர்துறந்தார்.


செப்டம்பர் 2007 இல் [[பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்|பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போரட்டத்தை]] முன்னெடுத்தார், எனினும் தமிழ்நாடு அரச முதல்வர் [[மு. கருணாநிதி]] ஓரளவு நடவடிக்கைகள் எடுத்ததான் கைவிட்டார்.
செப்டம்பர் 2007 இல் [[பழ. நெடுமாறனின் உண்ணாவிரதப் போராட்டம்|பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போரட்டத்தை]] முன்னெடுத்தார், எனினும் தமிழ்நாடு அரச முதல்வர் [[மு. கருணாநிதி]]யின் முயற்சியால் போராட்டத்தைக் கைவிட்டார்.


==உண்ணாநிலை இருந்து உயிர் நீத்தவர்கள்==
* [[பொபி சாண்ட்ஸ்]], [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]]த்தைச் சேர்ந்த தன்னார்வலர், இறப்பு: [[மே 5]], [[1981]]
* [[திலீபன்]], [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] உறுப்பினர், இறப்பு: [[செப்டம்பர் 26]], [[1987]]
* [[அன்னை பூபதி]], தமிழீழ ஆதரவாளர், இறப்பு: [[ஏப்ரல் 19]], [[1988]]


== இவற்றையும் பாக்க ==
== இவற்றையும் பாக்க ==
வரிசை 14: வரிசை 18:
[[பகுப்பு:எதிர்ப்புப் போராட்டம்]]
[[பகுப்பு:எதிர்ப்புப் போராட்டம்]]
[[பகுப்பு:உண்ணாநிலைப் போராட்டங்கள்]]
[[பகுப்பு:உண்ணாநிலைப் போராட்டங்கள்]]

[[cs:Hladovka]]
[[de:Hungerstreik]]
[[en:Hunger strike]]
[[es:Huelga de hambre]]
[[eo:Fastostriko]]
[[fr:Jeûne#Jeûne politique]]
[[gl:Folga de fame]]
[[id:Mogok makan]]
[[it:Sciopero della fame]]
[[he:שביתת רעב]]
[[nl:Hongerstaking]]
[[ja:ハンガー・ストライキ]]
[[no:Sultestreik]]
[[pl:Strajk głodowy]]
[[pt:Greve de fome]]
[[ru:Голодовка]]
[[simple:Hunger strike]]
[[sk:Hladovka (odmietanie potravy)]]
[[sv:Hungerstrejk]]
[[tr:Açlık grevi]]
[[zh-yue:絕食]]
[[zh:絕食]]

01:33, 19 ஏப்பிரல் 2009 இல் நிலவும் திருத்தம்

உண்ணாநிலை அல்லது உண்ணாவிரதம் (Hunger strike) என்பது தன்னை வருத்தி அறிவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர். பிறர் எல்லா உணவையும் தவிர்ப்பர்.

மகாத்மா காந்தி இந்த போராட்ட வடிவத்தை நல்ல பலங்களுடன் பயன்படுத்தினார்.

1987 இல் திலீபன் இந்த போராட்ட வடிவத்தை பயன்படித்திலாலும், அவரின் கோரிக்கைகள் ஓரளவேனும் நிறைவேறாமல் உயிர்துறந்தார்.

செப்டம்பர் 2007 இல் பழ. நெடுமாறன் உண்ணாநிலைப் போரட்டத்தை முன்னெடுத்தார், எனினும் தமிழ்நாடு அரச முதல்வர் மு. கருணாநிதியின் முயற்சியால் போராட்டத்தைக் கைவிட்டார்.

உண்ணாநிலை இருந்து உயிர் நீத்தவர்கள்

இவற்றையும் பாக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்ணாநிலைப்_போராட்டம்&oldid=367635" இலிருந்து மீள்விக்கப்பட்டது