அமர் சோனர் பங்களா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "நாட்டுப்பண்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 17: வரிசை 17:
|sound_title = அமர் சோனர் பங்களா (Instrumental)
|sound_title = அமர் சோனர் பங்களா (Instrumental)
}}
}}
'''அமர் சோனர் பங்களா''' (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலை [[1906]] ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். [[1905]] ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. [[1972]] ஆம் ஆண்டு [[வங்காள தேசம்|வங்கத்தேசம்]] [[பாகிஸ்தான்|பாகிசுதானிடம்]] இருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. [[ஜன கன மன|சன கன மன]] எனத் தொடங்கும் தாகூரின் பாடல் [[இந்தியா]]வின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.
'''அமர் சோனர் பங்களா''' (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலை [[1906]] ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். [[1905]] ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. [[1972]] ஆம் ஆண்டு [[வங்காள தேசம்|வங்கத்தேசம்]] [[பாகிஸ்தான்|பாகிசுதானிடம்]] இருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. [[ஜன கண மன|சன கண மன]] எனத் தொடங்கும் தாகூரின் பாடல் [[இந்தியா]]வின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.


{{stub}}
{{stub}}


[[பகுப்பு:நாட்டுப்பண்கள்]]
[[பகுப்பு:நாட்டுப்பண்கள்]]
[[பகுப்பு:வங்காளத்தேசம்]]

11:48, 26 மார்ச்சு 2009 இல் நிலவும் திருத்தம்

Amar Shonar Bangla

ஆங்கிலம்: My Golden Bengal
அமர் சோனர் பங்களா
আমার সোনার বাংলা
இரவீந்திரநாத் தாகூர், அமர் சோனர் பங்களா பாடலை இயற்றி இசையமைத்தவர்

 வங்காளதேசம் National கீதம்
இயற்றியவர்இரவீந்திரநாத் தாகூர், 1906
இசைஇரவீந்திரநாத் தாகூர், 1906
சேர்க்கப்பட்டது1972
இசை மாதிரி
அமர் சோனர் பங்களா (Instrumental)

அமர் சோனர் பங்களா (எனது தங்க வங்கமே) எனத் தொடங்கும் பாடலை 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத்துத் தாகூர் எழுதினார். 1905 ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்கத்தேசம் பாகிசுதானிடம் இருந்து விடுதலை பெற்றது. அப்போது இப்பாடலின் முதல் பத்து வரிகளைத் தமது நாட்டுப்பண்ணாக வங்கத்தேசம் அறிவித்தது. சன கண மன எனத் தொடங்கும் தாகூரின் பாடல் இந்தியாவின் நாட்டுப்பண் என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_சோனர்_பங்களா&oldid=357124" இலிருந்து மீள்விக்கப்பட்டது