மூதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி
Undid edits by 171.60.203.9 (talk) to last version by Nan
No edit summary அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு முகவடி |
Stang (பேச்சு | பங்களிப்புகள்) சி (Undid edits by 171.60.203.9 (talk) to last version by Nan) அடையாளங்கள்: Undo SWViewer [1.4] |
||
'''மூதுரை,''' [[ஔவையார்]] இயற்றிய ஒரு [[தமிழ் நீதி நூல்கள்|தமிழ் நீதி நூல்]]. பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் [[கடவுள் வாழ்த்து]]ப் பாடல் “'''வாக்குண்டாம்''' ”(வாக்கு+உண்டாம்) என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 30 [[வெண்பா]]ப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.
==மேற்கோள்கள்==
*[http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012231.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடநூல்]
==வெளி இணைப்புகள்==
* [http://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88 விக்கிமூலம் திட்டத்தில் மூதுரை]
[[பகுப்பு:தமிழ் அற நூல்கள்]]
|