பேச்சு:மூதுரை

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    மூதுரையை இயற்றியவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் என்பதற்கு ஆதரமுண்டா? மூதுரையில் இருக்கும் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி எனும் பாடலைப் பார்க்கும் போது, அது நிச்சயமாக 16 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்டது என்பதற்கே ஆதாரமாகிறது. ஏனென்றால் அதுவரை இந்தியாவில் வான்கோழி இருக்கவேயில்லை.--பாஹிம் (பேச்சு) 13:25, 24 மார்ச் 2021 (UTC)Reply[பதில் அளி]

    "https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மூதுரை&oldid=3124366" இருந்து மீள்விக்கப்பட்டது