"ஓலி ரோமர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
187 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
இவற்றைக் கொண்டு காசினி அறிவியல் அகாதமியில் ஆகத்து 22, 1676இல் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டார்:
 
<blockquote>''இந்த நேர வேறுபாடுகள் ஒளி கோள்களிலிருந்து புவியை அடைவதற்கு சிலத்துளி நேரமெடுப்பதால்தான் நிகழ்கின்றன; ஒளிக்கு கோள் பாதையின் பாதி விட்டத்தைக் கடப்பதற்கு பத்து முதல் பதினோரு நிமிடங்கள் எடுப்பதாகத் தெரிகிறது''.<ref>{{Cite journal | first1 = Laurence | last1 = Bobis | first2 = James | last2 = Lequeux | title = Cassini, Rømer and the velocity of light | url = http://www.bibli.obspm.fr/Bobis%20and%20Lequeux.pdf | journal = J. Astron. Hist. Heritage | volume = 11 | issue = 2 | pages = 97–105 | year = 2008 | access-date = 2013-06-16 | archive-date = 2009-07-17 | archive-url = https://web.archive.org/web/20090717220337/http://www.bibli.obspm.fr/Bobis%20and%20Lequeux.pdf | url-status = dead }}.</ref></blockquote>
 
இருப்பினும் தமது இந்த கருதுகோளை காசினி பின்னாளில் திரும்பப்பெற்றார்; ஆனால் ரோமர் இதனை மேலும் ஆராய எடுத்துக்கொண்டார். பிக்கார்டும் தாமும் முன்னரே 1671-77 காலகட்டத்தில் நிகழ்த்திய கவனித்தல்களுடன் ஒப்பிட்டு பிரான்சிய அறிவியல் அகாதமிக்கு தமது முடிவுகளைத் தெரியப்படுத்தினார்.
80,000

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3263853" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி