ரெகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி தானியங்கி மாற்றல்: ro:Muzică reggae
வரிசை 52: வரிசை 52:
[[pl:Reggae]]
[[pl:Reggae]]
[[pt:Reggae]]
[[pt:Reggae]]
[[ro:Reggae]]
[[ro:Muzică reggae]]
[[ru:Регги]]
[[ru:Регги]]
[[sah:Рэгги]]
[[sah:Рэгги]]

10:43, 11 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் பாப் மார்லி

ரெகே யமேக்காவிலிருந்து 1960களில் வெளிவந்த இசை வகை ஆகும். ஸ்கா, ராக்ஸ்டெடி, ஆர்&பி, ராப் இசை போன்ற இசை வகைகளை ரெகே தாக்கம் செய்துள்ளது. பல ரெகே இசைக் கலைஞர்கள் ராஸ்தஃபாரை இயக்கத்தில் நம்பிக்கை செய்கிறார்கள். இவ் இயக்கம் ரெகே இசையால் உலகில் புகழுக்கு வந்தது. உலகில் மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் பாப் மார்லி ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெகே&oldid=317138" இலிருந்து மீள்விக்கப்பட்டது