இராசாளிப் பருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ercé (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
உடலமைப்பும் கள அடையாளங்களும்
வரிசை 4: வரிசை 4:
| status_ref = <ref name=IUCN>{{IUCN|id=22696076 |title=''Aquila fasciata'' |assessors=[[BirdLife International]] |version=2014.3 |year=2015 |accessdate=12 April 2015}}</ref>
| status_ref = <ref name=IUCN>{{IUCN|id=22696076 |title=''Aquila fasciata'' |assessors=[[BirdLife International]] |version=2014.3 |year=2015 |accessdate=12 April 2015}}</ref>
| image = Bonelli's Eagle.jpg
| image = Bonelli's Eagle.jpg
| image_caption = பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் சரணாலயம் அருகே காணப்படும் ஒரு இராசாளிப் பருந்து
| image_caption = பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் சரணாலயம் அருகே காணப்படும் ஒரு போநெலி கழுகு
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
| phylum = [[முதுகுநாணி]]
வரிசை 17: வரிசை 17:
[[File:Aquila fasciata MHNT.ZOO.2010.11.81.2.jpg|thumb| ''Aquila fasciata'']]
[[File:Aquila fasciata MHNT.ZOO.2010.11.81.2.jpg|thumb| ''Aquila fasciata'']]


'''இராசாளிப் பருந்து''' (Bonelli's eagle, ''Aquila fasciata'') ஒரு [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவை]]. [[தெற்கு ஐரோப்பா]], ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய இடங்களில் வாழ்கின்றது. இத்தாலியப் [[பறவையியல்|பறவையியலாளர்]] பிராங்கோ பொன்னெல்லியை சிறப்பிக்கும் வண்ணம் இப்பறவை ”பொன்னெல்லியின் கழுகு” என்றும் அழைக்கப்படுகிறது.
'''இராசாளிப் பருந்து''' (Bonelli's eagle, ''Aquila fasciata'') ஒரு [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவை]]. [[தெற்கு ஐரோப்பா]], ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய இடங்களில் வாழ்கின்றது. இத்தாலியப் [[பறவையியல்|பறவையியலாளர்]] பிராங்கோ போநெலியை சிறப்பிக்கும் வண்ணம் இப்பறவை '''போநெலி கழுகு''' என்றும் அழைக்கப்படுகிறது. ''A. fasciata'' இனம் இரு உள்ளினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ''A. f. fasciata, A. f. renschi''.

== உடலமைப்பும் கள அடையாளங்களும்<ref>Ferguson-Lees, J. & Christie, D.A. (2001). ''Raptors of the World'' (p. 244). Helm</ref> ==
[[கரும்பருந்து|கரும்பருந்தை]] விடச் சற்று பெரிய கழுகு (55 - 67 cm). அகன்ற இறக்கைகள், நீளமான வால், சிறிய, நீட்டிக்கொண்டிருக்கும் தலை. வேகமாக இறக்கைகளை அடித்தபடி பறக்கும், சரிவான திசையில் இறங்குகையில் வேகமாக முன்னேறும்.

<u>'''வளர்ந்த ஆண்'''</u>: மேற்பகுதியும் தலையும் கபில நிறம், முதுகில் வெண்திட்டு, சாம்பல் நிற வாலில் மெல்லிய கோடுகளும் முனைக்கு அருகில் பட்டையும் இருக்கும். கீழிருந்து பார்க்கும்போது, வெண்மையான (அல்லது செம்பழுப்பு நிற) அடிப்பகுதியில் கீற்றுகள் தெரியும்.

'''<u>வளர்ந்த பெண்</u>''':


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

16:33, 4 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

இராசாளிப் பருந்து
பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் சரணாலயம் அருகே காணப்படும் ஒரு போநெலி கழுகு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. fasciata
இருசொற் பெயரீடு
Aquila fasciata
( வியேயிலோட், 1822)
Aquila fasciata

இராசாளிப் பருந்து (Bonelli's eagle, Aquila fasciata) ஒரு கொன்றுண்ணிப் பறவை. தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய இடங்களில் வாழ்கின்றது. இத்தாலியப் பறவையியலாளர் பிராங்கோ போநெலியை சிறப்பிக்கும் வண்ணம் இப்பறவை போநெலி கழுகு என்றும் அழைக்கப்படுகிறது. A. fasciata இனம் இரு உள்ளினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: A. f. fasciata, A. f. renschi.

உடலமைப்பும் கள அடையாளங்களும்[2]

கரும்பருந்தை விடச் சற்று பெரிய கழுகு (55 - 67 cm). அகன்ற இறக்கைகள், நீளமான வால், சிறிய, நீட்டிக்கொண்டிருக்கும் தலை. வேகமாக இறக்கைகளை அடித்தபடி பறக்கும், சரிவான திசையில் இறங்குகையில் வேகமாக முன்னேறும்.

வளர்ந்த ஆண்: மேற்பகுதியும் தலையும் கபில நிறம், முதுகில் வெண்திட்டு, சாம்பல் நிற வாலில் மெல்லிய கோடுகளும் முனைக்கு அருகில் பட்டையும் இருக்கும். கீழிருந்து பார்க்கும்போது, வெண்மையான (அல்லது செம்பழுப்பு நிற) அடிப்பகுதியில் கீற்றுகள் தெரியும்.

வளர்ந்த பெண்:

மேற்கோள்கள்

  1. BirdLife International (2015). "Aquila fasciata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2014.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 12 April 2015. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Ferguson-Lees, J. & Christie, D.A. (2001). Raptors of the World (p. 244). Helm

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசாளிப்_பருந்து&oldid=3163259" இலிருந்து மீள்விக்கப்பட்டது