ஜேம்ஸ் நெய்ஸ்மித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
71.248.236.160 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 248442 இல்லாது செய்யப்பட்
சி தானியங்கி இணைப்பு: ar:جيمس نايسميث
வரிசை 10: வரிசை 10:
[[பகுப்பு:கூடைப்பந்தாட்டம்]]
[[பகுப்பு:கூடைப்பந்தாட்டம்]]


[[ar:جيمس نايسميث]]
[[bs:James Naismith]]
[[bs:James Naismith]]
[[ca:James Naismith]]
[[ca:James Naismith]]
வரிசை 17: வரிசை 18:
[[en:James Naismith]]
[[en:James Naismith]]
[[es:James Naismith]]
[[es:James Naismith]]
[[fi:James Naismith]]
[[fr:James Naismith]]
[[fr:James Naismith]]
[[he:ג'יימס נייסמית']]
[[ko:제임스 네이스미스]]
[[hr:James Naismith]]
[[hr:James Naismith]]
[[id:James Naismith]]
[[id:James Naismith]]
[[it:James Naismith]]
[[it:James Naismith]]
[[ja:ジェームズ・ネイスミス]]
[[he:ג'יימס נייסמית']]
[[ko:제임스 네이스미스]]
[[lt:James Naismith]]
[[lt:James Naismith]]
[[nl:James Naismith]]
[[nl:James Naismith]]
[[ja:ジェームズ・ネイスミス]]
[[no:James Naismith]]
[[no:James Naismith]]
[[pl:James Naismith]]
[[pl:James Naismith]]
வரிசை 31: வரிசை 33:
[[ro:James Naismith]]
[[ro:James Naismith]]
[[ru:Нейсмит, Джеймс]]
[[ru:Нейсмит, Джеймс]]
[[sq:James Naismith]]
[[sk:James Naismith]]
[[sk:James Naismith]]
[[sl:James Naismith]]
[[sl:James Naismith]]
[[sq:James Naismith]]
[[sr:Džejms Nejsmit]]
[[sr:Džejms Nejsmit]]
[[fi:James Naismith]]
[[sv:James Naismith]]
[[sv:James Naismith]]
[[th:เจมส์ ไนสมิท]]
[[th:เจมส์ ไนสมิท]]

13:14, 5 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Naismith.jpg
ஜேம்ஸ் நெய்ஸ்மித்

டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (Dr. James Naismith) (நவம்பர் 6, 1861 - நவம்பர் 28, 1939) ஒரு கனடிய விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.

1861ல் அல்மொன்டே, கனடாவில் பிரந்த நெய்ஸ்மித் ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுப்பிடித்தார். 13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு 1936 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. 1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_நெய்ஸ்மித்&oldid=315300" இலிருந்து மீள்விக்கப்பட்டது