"இன்கா பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன)
சி
|stat_pop2 = 20000000
|}}
'''இன்கா பேரரசு''' (''Inca Empire'') என்பது [[கொலம்பஸ்|கொலம்பிய காலத்துக்கு]] முற்பட்ட [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] ஒரு பேரரசாகும்<ref>Terence D'Altroy, ''The Incas'', pp. 2–3.</ref>. கொலம்பசின் வருகைக்கு முந்தைய காலத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய பேரரசாக இது விளங்கியது.<ref>[https://www.history.com/this-day-in-history/pizarro-executes-last-inca-emperor Pizarro executes last Inca emperor]</ref> இப்பேரரசின் தலைநகரம் [[கஸ்கோ]] ஆகும். [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[பெரு]]வின் உயர் பிரதேசத்தில் இப்பேரரசு அமைக்கப்பட்டது. 1438 முதல் 1533 வரையான காலப்பகுதியில் [[தென்னமெரிக்கா]]வின் மேற்குப் பகுதிகள், [[ஆண்டீய மலைத்தொடர்|ஆண்டீஇய மலைத்தொடரை]] மையப்படுத்திய பகுதிகள், தற்போதைய [[எக்குவாடோர்]], [[பெரு]] ஆகியவற்றின் பெரும் பகுதிகள் [[பொலீவியா]]வின் மேற்கு மற்றும் தென்மத்திய பகுதிகள், [[ஆர்ஜெண்டீனா]]வின் வடமேற்குப் பகுதி,[[சிலி]]யின் வடக்கு மற்றும் வடமத்தியப் பகுதிகள் [[கொலம்பியா]]வின் தெற்குப் பகுதி போன்ற பெரு நிலப்பரப்பை இன்காக்கள் அமைதி வழியிலும், பலாத்காரமாகவும் கைப்பற்றி இன்கா பேரரசுடன் இணைத்திருந்தனர். இன்காக்கள் தமது அரசரை "[[சூரியன்|சூரியனின்]] மகன்" என அழைத்தனர்.
 
[[படிமம்:Inca-expansion.png|thumb|left|இன்கா பேரரசு (1438–1527)]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3073324" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி