அளவீட்டு முறை (ஒளிப்படவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{பகுப்பில்லாதவை}} |
|||
ஒளிப்படவியலில் '''அளவீட்டு முறை''' (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான [[வெளிப்பாடு (ஒளிப்படவியல்)|வெளிப்பாட்டை]] (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் (multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது.<ref>{{cite web|author= |url=https://imaging.nikon.com/lineup/dslr/basics/18/01.htm |title=Metering (ஆங்கிலம்) |publisher= 2020 Nikon Corporation |date=© 2020 Nikon Corporation |accessdate=19 11 2020}}</ref> |

20:42, 20 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
இந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள் |
ஒளிப்படவியலில் அளவீட்டு முறை (Metering mode) என்பது, புகைப்படம் எடுப்பதில் ஒரு ஒளிப்படக்கருவியின் சரியான வெளிப்பாட்டை (Exposure) தீர்மானிக்கும் வழியைக் குறிக்கிறது. ஒளிப்படக்கருவிகளை பயன்படுத்தும்போது, பொதுவாக குறிப்பிட்ட இடம் (Spot), நிலையிட்ட சராசரி (Center-weighted average) அல்லது பல மண்டலம் (multi-zone) போன்ற அளவீட்டு முறைகளுக்கு இடையே தேர்ந்தெடுத்து செயற்படுத்தப்படுகிறது.[1] வெவ்வேறு அளவீட்டு முறைகளானது, பல்வேறு வகையான ஒளிகளின் நிலைகளில் பயன்படுத்த மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த உதவுகிறது. தொழில்முறை புகைப்படக் கலைஞர்கள் சிக்கலான ஒளி சூழ்நிலைகளில், ஒளிப்படக்கருவியில் நிர்ணயிக்கப்பட்ட அமைப்பைப் பொறுத்து, கையேடு பயன்முறையில் (manual mode) செயற்படவே விரும்புகிறார்கள்.[2]
அளவீட்டு முறைகளின் எடுத்துக்காட்டுகள்
புள்ளி அளவி
புள்ளி அளவி (spot metering) மூலம், ஒளிப்படக்கருவி காட்சியின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே (காட்சிக் காணி பகுதியில் 1–5%) அளவிடும். இயல்பாகவே இது காட்சியின் மையம். புகைப்படக் கலைஞர் வேறுபட்ட தூர மையத்தின் இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம், அல்லது அளவீடு செய்த பிறகு ஒளிப்படக்கருவியை நகர்த்துவதன் மூலம் மறுபரிசீலனை செய்யலாம்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Metering (ஆங்கிலம்)". 2020 Nikon Corporation. © 2020 Nikon Corporation. பார்க்கப்பட்ட நாள் 19 11 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "How to Configure Manual Mode Settings on a DSLR (ஆங்கிலம்)". Adorama Camera. © 2020 Adorama Camera. பார்க்கப்பட்ட நாள் 19 11 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Introduction to Metering on a DSLR (ஆங்கிலம்)" (PDF). alison.com. © 2020 pdf. பார்க்கப்பட்ட நாள் 19 11 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)