ஓம் பர்வதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 30°12′00″N 81°15′00″E / 30.2000°N 81.2500°E / 30.2000; 81.2500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கித்தரவு, சான்று, பகுப்பு
சிNo edit summary
வரிசை 8: வரிசை 8:
| prominence_ref =
| prominence_ref =
| listing =
| listing =
| location = தார்சுலா, [[தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்]]
| location = [[தார்ச்சுலா]], [[தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்|தூர மேற்கு நேபாளம்]]
[[பிதௌரகட் மாவட்டம்]], [[உத்தராகண்டம்]], [[இந்தியா]]
[[பிதௌரகட் மாவட்டம்]], [[உத்தராகண்டம்]], [[இந்தியா]]
| range = [[இமயமலை]]
| range = [[இமயமலை]]
வரிசை 21: வரிசை 21:
| easiest_route =
| easiest_route =
}}
}}
'''ஓம் பர்வதம்''' என்பது [[இமயமலை]]த்தொடரில் ஆதிகைலாஷ் மலையின் அருகில் மேற்கு [[நேபாளம்|நேபாள]]த்தின் தார்சுலா மாவட்டம் மற்றும் [[இந்தியா]]வின் [[உத்தராகண்டம்|உத்தரகண்ட்]] மாநிலத்திலுள்ள [[பிதௌரகட் மாவட்டம்|பித்தோராகர் மாவட்டங்களில்]] அமைந்துள்ள ஒரு மலை. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ஓம் பர்வதம் இந்தியாவில் "ஓம்" வடிவம் தெரியுமாறும் நேபாளத்தில் மலையின் பின்புறம் தெரியுமாறும் அமைந்துள்ளது.
'''ஓம் பர்வதம்''' என்பது [[இமயமலை]]த்தொடரில் ஆதிகைலாஷ் மலையின் அருகில் தூர மேற்கு [[நேபாளம்|நேபாள]]த்தின் [[தார்சுலா மாவட்டம் மற்றும் [[இந்தியா]]வின் [[உத்தராகண்டம்|உத்தரகண்ட்]] மாநிலத்திலுள்ள [[பிதௌரகட் மாவட்டம்|பித்தோராகர் மாவட்டத்தில்]] உள்ள [[தார்ச்சுலா]] நகரத்தில் அமைந்துள்ள ஒரு மலை. இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ஓம் பர்வதம் இந்தியாவில் "ஓம்" வடிவம் தெரியுமாறும் நேபாளத்தில் மலையின் பின்புறம் தெரியுமாறும் அமைந்துள்ளது.


==புனித நிலை==
==புனித நிலை==

15:05, 21 மே 2020 இல் நிலவும் திருத்தம்

ஓம் பர்வதம்
உயர்ந்த இடம்
உயரம்6,191 m (20,312 அடி) Edit on Wikidata
ஆள்கூறு30°12′00″N 81°15′00″E / 30.2000°N 81.2500°E / 30.2000; 81.2500
புவியியல்
ஓம் பர்வதம் is located in நேபாளம்
ஓம் பர்வதம்
ஓம் பர்வதம்
நேபாளத்தில் அமைவிடம்
அமைவிடம்தார்ச்சுலா, தூர மேற்கு நேபாளம் பிதௌரகட் மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா
மூலத் தொடர்இமயமலை

ஓம் பர்வதம் என்பது இமயமலைத்தொடரில் ஆதிகைலாஷ் மலையின் அருகில் தூர மேற்கு நேபாளத்தின் [[தார்சுலா மாவட்டம் மற்றும் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா நகரத்தில் அமைந்துள்ள ஒரு மலை. இந்தியாவிற்கும், நேபாளத்திற்கும் இடையே இந்தியா-நேபாள எல்லையில் உள்ள ஓம் பர்வதம் இந்தியாவில் "ஓம்" வடிவம் தெரியுமாறும் நேபாளத்தில் மலையின் பின்புறம் தெரியுமாறும் அமைந்துள்ளது.

புனித நிலை

இம்மலையிலுள்ள பனிப்படிவு வடிவம் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் ஓம் (ॐ) என்ற வடிவத்தை ஒத்திருக்கிறது. அதன் தோற்றம் திபெத்தில் உள்ள கைலாஷ் மலையை ஒத்திருக்கிறது.[1] ஓம் பர்வத்தின் அருகில் இந்துக்களுக்குப் புனிதமான பார்வதி ஏரி மற்றும் ஜோலிங்க்கோங் ஏரிகள் அமைந்துள்ளன.

சான்றுகள்

  1. American Alpine Journal, 2003, pp. 365-366. Available at AAJ Online (PDF) பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்_பர்வதம்&oldid=2974652" இலிருந்து மீள்விக்கப்பட்டது