ஜெரமி ரெனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள் +பகுப்பு:அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்)
வரிசை 20: வரிசை 20:
* {{IMDb name|719637}}
* {{IMDb name|719637}}


[[பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]

06:47, 3 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

ஜெரமி ரெனர்
படிமம்:ஜெர்மி ரேன்நேர்.jpg
82வது அகாதமி விருதுகள் நிகழ்ச்சியில் ஜெர்மி ரென்நேர்
பிறப்புஜெர்மி லீ ரேன்நேர்
சனவரி 7, 1971 ( 1971 -01-07) (அகவை 53)
மாடஸ்டோ, கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகர், பாடகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்றுவரை
பிள்ளைகள்1

ஜெர்மி லீ ரேன்நேர் (ஆங்கிலம்:Jeremy Lee Renner, பிறப்பு: ஜனவரி 7, 1971)[1][2][3] ஒரு அமெரிக்க நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் தி ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அகாதமி விருது மற்றும் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது போன்ற விருதுகளை வென்றார்.

இவர் மிசன்:இம்பாசிபில் - கோஸ்ட் புரோட்டகால், தி அவேஞ்சர்ஸ், ஹன்சல் அண்ட் கிரெட்டல்:விட்ச் ஹண்டர்ஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களிலும் ஹவுஸ், த அன்யூசுவல்ஸ் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருகின்றார்.

மேற்கோள்கள்

  1. "Renner drives into action". Dudley News. December 31, 2011. http://www.dudleynews.co.uk/newsxtra/celebrity/9437125.Renner_drives_into_action/. பார்த்த நாள்: April 16, 2013. 
  2. "Today in History - Jan. 7". U-T San Diego. January 7, 2011. http://www.utsandiego.com/news/2011/jan/07/today-in-history-jan-7/. பார்த்த நாள்: April 16, 2013. 
  3. According to the State of California. California Birth Index, 1905-1995. Center for Health Statistics, California Department of Health Services, Sacramento, California. Searchable at [1]

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரமி_ரெனர்&oldid=2905347" இலிருந்து மீள்விக்கப்பட்டது