தென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி புதிய பக்கம்: right|200px இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்ப...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:

தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உற்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.
தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உற்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.

== தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள் ==
* [[இளநீர்]]
* [[தேங்காய்]]
* தேங்காய் எண்ணை
* கள்ளு

* சிரட்டை (இது இப்போது மரக்கன்றுகளை வழக்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.)
* கிடுகு
* மரம்
* விறகு

[[பகுப்பு:தென்னை]]
[[பகுப்பு:தென்னை]]

21:28, 29 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Cocos nucifera-01.jpg

இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து உறுப்புகளின் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

தென்னை மரம் 30 மீ மே வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உற்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.

தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள்

  • சிரட்டை (இது இப்போது மரக்கன்றுகளை வழக்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.)
  • கிடுகு
  • மரம்
  • விறகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னை&oldid=282880" இலிருந்து மீள்விக்கப்பட்டது