உடல் நிறை குறியீட்டெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
123 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
உடைந்த சான்று நீக்கம்
சி (→‎top: பராமரிப்பு using AWB)
(உடைந்த சான்று நீக்கம்)
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட 2005 ஆம் ஆண்டு ஆய்வு அதிக எடையுள்ளவர்கள் உண்மையில் பிஎம்ஐ ஆல் வரையறுக்கப்பட்டுளதன்படி இயல்பான எடை விகிதம் உள்ளவர்களைக் காட்டிலும் குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டிருக்கின்றனர் என்பதைத் தெளிவுபடுத்தியது.<ref>{{cite web|url = http://www.nytimes.com/imagepages/2005/04/19/sports/20050420_fatgraph.html|publisher=NY Times|title = Unexpected Results|date = April 19, 2005}}</ref>
 
250,000 பேரிடம் நடத்தப்பட்ட 40 ஆய்வுகளின் பகுப்பாய்வில், இயல்பான பிஎம்ஐ உடன் காரனரி தமனி நோய் உள்ள நோயாளிகள், பிஎம்ஐ ஆனது "அதிக எடை" அளவில் (பிஎம்ஐ 25–29.9) உள்ளிடுபவர்களைக் காட்டிலும் கார்டியோவாஸ்குலர் நோயினால் ஏற்படும் இறப்பு விகித அபாயத்திற்கு ஆட்படுபவராக இருந்தனர்.<ref>{{cite article|url=http://www.ncbi.nlm.nih.gov/entrez/query.fcgi?db=pubmed&cmd=Retrieve&dopt=AbstractPlus&list_uids=16920472&query_hl=1&itool=pubmed_DocSum|title=Association of bodyweight with total mortality and with cardiovascular events in coronary artery disease: a systematic review of cohort studies.|publisher=Lancet|date=2006-08-19|volume = 368|number = 9536|pages = 666–678|accessdate=2007-07-08}}</ref> (25–29.9) பிஎம்ஐ இன் இடைப்பட்ட அளவிலான உடற் கொழுப்பிற்கும் மெலிதான நிறைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க பிஎம்ஐ தவறிவிடுகிறது. இந்த ஆய்வு பின்வரும் முடிவிற்கு வந்துள்ளது "உடல் பருமனை அளவிடுவதிலான பிஎம்ஐ இன் துல்லியம் குறிப்பாக இடைப்பட்ட பிஎம்ஐ அளவுகளில் உள்ள ஆண்கள் மற்றும் முதியோர்களிடத்தில் தனிநபர் வரம்பிற்குட்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த முடிவுகள் அதிக எடை/லேசான உடல் பருமனுள்ள நோயாளிகளிடத்தில் எதிர்பாராத சிறந்த உயிர்த்திருத்தலை விளக்க உதவலாம்."<ref>{{Cite article | first1 = A.|last1= Romero-Corral|first2= V. K.|last2= Somers|first3= J.|last3=Sierra-Johnson|first4= R. J.|last4=Thomas|first5=M. L.|last5= Collazo-Clavell|first6= J.|last6=Korinek|first7=T. G.|last7=Allison|first8= J. A.|last8=Batsis|first9= F. H.|last9= Sert-Kuniyoshi|first10=F.|last10=Lopez-Jimenez | title = Accuracy of body mass index in diagnosing obesity in the adult general population | journal = International Journal of Obesity | volume = 32 | issue = 6 | pages = 959–956 | year = 2008 | month = June | doi = 10.1038/ijo.2008.11 | pmid = 18283284 }}</ref> இருப்பினும், குறைவான எடையுள்ள (பிஎம்ஐ <20) நோயாளிகள் அல்லது கடுமையான உடல் எடை (BMI ≥35) கார்டியோவாஸ்குலர் நோயினால் ஏற்படும் இறப்பு விகித அதிகரிப்பு அபாயத்தைக் காட்டக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
(25–29.9) பிஎம்ஐ இன் இடைப்பட்ட அளவிலான உடற் கொழுப்பிற்கும் மெலிதான நிறைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க பிஎம்ஐ தவறிவிடுகிறது. இந்த ஆய்வு பின்வரும் முடிவிற்கு வந்துள்ளது "உடல் பருமனை அளவிடுவதிலான பிஎம்ஐ இன் துல்லியம் குறிப்பாக இடைப்பட்ட பிஎம்ஐ அளவுகளில் உள்ள ஆண்கள் மற்றும் முதியோர்களிடத்தில் தனிநபர் வரம்பிற்குட்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த முடிவுகள் அதிக எடை/லேசான உடல் பருமனுள்ள நோயாளிகளிடத்தில் எதிர்பாராத சிறந்த உயிர்த்திருத்தலை விளக்க உதவலாம்."<ref>{{Cite article | first1 = A.|last1= Romero-Corral|first2= V. K.|last2= Somers|first3= J.|last3=Sierra-Johnson|first4= R. J.|last4=Thomas|first5=M. L.|last5= Collazo-Clavell|first6= J.|last6=Korinek|first7=T. G.|last7=Allison|first8= J. A.|last8=Batsis|first9= F. H.|last9= Sert-Kuniyoshi|first10=F.|last10=Lopez-Jimenez | title = Accuracy of body mass index in diagnosing obesity in the adult general population | journal = International Journal of Obesity | volume = 32 | issue = 6 | pages = 959–956 | year = 2008 | month = June | doi = 10.1038/ijo.2008.11 | pmid = 18283284 }}</ref> இருப்பினும், குறைவான எடையுள்ள (பிஎம்ஐ <20) நோயாளிகள் அல்லது கடுமையான உடல் எடை (BMI ≥35) கார்டியோவாஸ்குலர் நோயினால் ஏற்படும் இறப்பு விகித அதிகரிப்பு அபாயத்தைக் காட்டக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
 
ஸ்கின்ஃபோல்ட் அளவீடுகள் அல்லது தண்ணீருக்கு அடியிலான எடையிடுதல் மற்றும் கைமுறையான அளவீ்ட்டின் வரம்புகள் போன்ற உத்திகளால் தீர்மானிக்கப்படுவதன் அடிப்படையில் விளையாட்டு வீரர்களின் உடல் கலவையை உடற் கொழுப்பின் அளவைகளைப் பயன்படுத்தி தொடர்ந்து நல்லமுறையில் கணக்கிடுவதும்கூட உடல் அளவு குறியீட்டெண் போன்ற மாற்று முறைகளைப் பயன்படுத்தி உடல் பருமனை அளவிடுவதற்கான புதிய முறைகளுக்கு வழியமைத்துள்ளது. இருப்பினும், தங்களது தசை நிறையை அதிகரிகரிக்கச்செய்ய தீவிர எடைப் பயிற்சிக்கு உள்ளான அமெரிக்க கால்பந்து லைன்மென்கள் மீதான சமீபத்திய ஆய்வுகள் மக்கள் சாதாரணமாக உடல் பருமன் என்றும் குறிப்பாக தூக்கத் தொந்தரவு என்றும் கருதுகின்ற அதேவிதமான பிரச்சினைகளுள் பலவற்றாலும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பதை நிரூபி்த்துள்ளன.<ref>{{cite web|last = Brown|first= David|title = Linemen More Likely To Have Sleep Condition|publisher = The Washington Post|date = January 23, 2003சான்றுதேவை}}</ref><ref>{{cite web|url = http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/01/29/AR2007012900606.html|title = Ex-NFL Linemen prone to Heart Disease|publisher = The Washington Post|date = January 29, 2007}}</ref>
 
மேற்கண்ட வரம்புகள் வயதாவதன் மூலமாக உயரம் குறைவுபடுவதோடு தொடர்புடையதாக இருக்கிறது. இந்நிலையில், எடையில் ஏற்படும் சம்பந்தப்பட்ட அதிகரிப்பிற்குத் தொடர்பின்றி பிஎம்ஐ அதிகரிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2761834" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி