"மின்சாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Fixed typos
சி (பராமரிப்பு using AWB)
(Fixed typos)
[[படிமம்:Lightning3.jpg|right|thumb|250px|மின்சாரம் முகிலில் இருந்து புவிக்கு பாய்வதையே நாம் மின்னல் என்று அழைக்கிறோம். மேலும், மின்சாரம் என்பது மின்னன்களின் பாய்வே ஆகும்.]]
 
'''மின்சாரம்''' (''electricity'') என்பது [[மின்னூட்டம்|மின்னூட்டத்துடன்]] தொடர்புடைய இயற்பியல் நிகழ்வாகும். அதாவது, மின்னூட்ட்த்தின்மின்னூட்டத்தின் பாய்வே ஆகும். அதாவது, எதிர்மின்னூட்டம் உடைய மின்னன்களின் பாய்வையே நாம் மின்சாரம் என்று அழைக்கின்றோம். இயற்கையில் முகிலில் இருந்து புவிக்குப் பாயும் மின்னன்களின் பாய்வே அல்லது மின்சாரமே [[மின்னல்|மின்னலுக்கு]] காரணமாகும். தொடக்கத்தில் மின்சாரம் காந்த நிகழ்வோடு தொடர்பற்ற தனி நிகழ்வாகக் கருதப்பட்டாலும் மேக்சுவெல் சமன்பாடுகளின் உருவாக்கத்துக்குப் பின்னர், மின்சாரமும் காந்தமும் ஒருங்கிணைந்த மின்காந்த நிகழ்வின் கூறுகளே என்பது புலனாகியது. மின்னோட்டம் ஓர் மின்சுருளில் பாய்ந்தால் அச்சுருளில் [[மின்காந்தம்|மின்காந்த]]ப் புலம் உருவாகிறது. மின்னல், நிலைமின்சாரம், மின்வெப்பமாக்கம், மின் இறக்கம் என பலநிகழ்வுகள் மின்சாரத்தோடு தொடர்பு கொண்டுள்ளன. மேலும் மின்சாரம் பல நிகழ்காலத் தொழில்நுட்பங்களின் உயிரோட்டமாக அமைகிறது.
 
நேர்வகை அல்லது எதிர்வகை மின்னூட்டத்தின் நிலவல் மின்புலத்தை உருவாக்குகிறது. மறுதலையாக, மின்னூட்டங்களின் இயக்கம் அல்லது மின்னோட்டம் காந்தப் புலத்தை உருவாக்குகிறது.
 
சுழியல்லாத மின்புலத்தில் ஒரு புள்ளியில் மின்னூட்ட்த்தைமின்னூட்டத்தை வைத்தால் அதன்மீது ஒரு விசை செயல்படும். இந்த விசையின் பருமை கூலம்பு விதியால் தரப்படுகிறது. எனவே மின்னூட்டம் நகர்ந்தால் மின்புலம் அதன்மீது பணி செய்கிறது. இந்த மின்புலத்தின் ஒரு புள்ளியில் நிலவும் மின்னிலை பற்றி விளக்கலாம். ஒரு மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியின் மின்னிலை என்பது அலகு நேர்மின்னூட்டம் ஒன்றை வெளிக் காரணி ஒன்று ஏதாவதொரு மேற்கோள் புள்ளியில் இருந்து மின்புலத்தின் அந்தப் புள்ளிக்குக் கொண்டுசெல்லும்போது புரியப்படும் வேலைக்குச் சமம் ஆகும். மின்னிலை வோல்ட் அலகில் அளக்கப்படுகிறது.
 
மின்பொறியியலில், மின்சாரம் பின்வரும் பயன்களைக் கொண்டுள்ளது:
| doi = 10.1086/286445}}</ref>
 
அடுத்த கட்ட மின்சார ஆய்வுப் பணிகள் ஆட்டோ வான் குவெரிக், இராபர்ட் பாயில், சுட்டீவன் கிரே, சி.எஃப். து பே ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டன.<ref name="guarnieri 7-1">{{Cite journal|last=Guarnieri|first=M.|year=2014|title=Electricity in the age of Enlightenment|journal=IEEE Industrial Electronics Magazine|volume=8|issue=3|pages=60–63|doi=10.1109/MIE.2014.2335431|ref=harv}}</ref> 18 ஆம் நூற்றாண்டில், [[பெஞ்சமின் பிராங்ளின்]] மின்சாரம் பற்றிய விரிவான ஆராய்ச்சியைத் தன் உடைமைகள் அனைத்தையும் விற்று மேற்கொண்டார். இவர் 1752 ஜூனில் ஈரப் பட்டம் ஒன்றின் அடிப்பகுதியில் பொன்மத் திறவைப் பொருத்திப் பட்ட்த்தைப்பட்டத்தைப் புயல் அச்சுறுத்திய வானில் பறக்கவிட்டுள்ளார்.<ref>
{{citation
| first = James | last = Srodes
| year = 1987
| url = http://ira.usf.edu/CAM/exhibitions/1998_12_McCollum/supplemental_didactics/23.Uman1.pdf
|format=PDF| isbn = 0-486-25237-X}}</ref> இவர் மேலும் முரண்புதிரான நட்த்தைநடத்தை வாய்ந்த<ref>{{Citation
| last=Riskin
| first=Jessica
[[File:M Faraday Th Phillips oil 1842.jpg|thumb|upright|alt=Half-length portrait oil painting of a man in a dark suit |[[மைக்கேல் பாரடே]]வின் கண்டுபிடிப்புகள் மின்னோடித் தொழில்நுட்ப அடிப்படையை உருவாக்கின]].
 
உலூகி கால்வானி என்பார் 1791 இல் உயிர்மின்காந்தவியல் கண்டுபிடிப்பை வெளியிட்டார். இவர் நரம்பன்களில் இருந்து தசைக்கு தகவலை மின்சாரமே கட்த்துகிறதுகடத்துகிறது எனக் கூறினார்.<ref name="guarnieri 7-1"/><ref name="guarnieri 7-2">{{Cite journal|last=Guarnieri|first=M.|year=2014|title=The Big Jump from the Legs of a Frog|journal=IEEE Industrial Electronics Magazine|volume=8|issue=4|pages=59–61, 69|doi=10.1109/MIE.2014.2361237|ref=harv}}</ref><ref name=kirby>
{{citation
| first = Richard S. | last = Kirby
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2755483" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி