திருக்கிளியன்னவூர் சிவன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
அமைவிடம் தெரியாத நிலையில் வார்ப்புரு, இணைப்பிலிருந்து நீக்கப்பட்டது |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]] |
* [[திருநாவுக்கரசு நாயனார்|திருநாவுக்கரசர்]] |
||
{{multicol-end}} |
{{multicol-end}} |
||
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயில்| கோடியக்காடு கோடிக்குழகர் கோயில்||128|128}} |
|||
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]] |
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]] |
04:29, 25 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
திருக்கிளியன்னவூர் சிவன் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இவ்விடம் எங்குள்ளது என்பது அறியமுடியவில்லை. [1]
276 ஆவது தலம்
இத்தலம் 276ஆவது தலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி இந்தியவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஞானசம்பந்தர் தேவாரம் முதல் தொகுதியில் திருவிடைவாய் பதிகத்தை அடுத்து இத்தலத்தின் பதிகம் வெளியிடப்பட்டுள்ளது.[1]
அமைவிடம்
இத்தலத்தின் அமைவிடம் குறித்து காணப்படவில்லை. இருப்பினும் திண்டிவனத்திற்கு அருகில் கிளியனூர் என்ற பெயரில் மற்றொரு ஊர் உள்ளது.