மகாராட்டிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Removed redirect Rollback |
Arularasan. G (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2644106 இல்லாது செய்யப்பட்டது அடையாளங்கள்: புதிய வழிமாற்று Undo |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
#வழிமாற்று [[மராட்டியம்]] |
|||
{{Infobox settlement |
|||
| name = மகாராஷ்டிரா |
|||
| native_name = <!-- Please do not add any Indic script in this infobox, per WP:INDICSCRIPT policy. --> |
|||
| native_name_lang = |
|||
| image_skyline = {{Photomontage| |
|||
| photo1a = Mahabaleshwar Pratapgad 023.jpg |
|||
| photo1b = Mumbai Train Station.jpg |
|||
| photo2a = Ajanta Padmapani.jpg |
|||
| photo2b = 1 view from rocky hill from which Kailasha temple is carved, Ellora Caves India.jpg |
|||
| photo3a = Gateway of India at night.jpg |
|||
| photo3b = Shiva Trimurti @ Elephanta Caves.jpg |
|||
| photo4a = Entrance to Shaniwar wada.jpg |
|||
| photo4b = Hazur Sahib, Nanded, Maharashtra, September 2012.jpg |
|||
| spacing = 2 |
|||
| position = centre |
|||
| size = 300 |
|||
| border = 0 |
|||
| color = white |
|||
| foot_montage = ''மேலிருந்து இட-வலமாக:'' மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரதாப்கட் கோட்டை, [[சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்]], [[அஜந்தா குகைகள்|அஜந்தா குகைகளில்]] உள்ள [[அவலோகிதர்|அவலோகிதரின்]] ஓவியங்கள், [[எல்லோரா]]வில் உள்ள [[எல்லோரா கைலாசநாதர் கோவில்|கைலாசநாதர் கோவில்]], [[இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)]], [[எலிபண்டா குகைகள்|எலிபண்டா குகைகளில்]] உள்ள [[மும்மூர்த்திகள்]] சிலை, [[சனிவார்வாடா]] கோட்டை மற்றும் ஆசூர் சாகிப் நாந்தேத்}} |
|||
| image_blank_emblem = [[File:Seal of Maharashtra.png|center|150px]] |
|||
| blank_emblem_type = {{align|center|சின்னம்}} |
|||
| image_map = IN-MH.svg |
|||
| map_alt = |
|||
| map_caption = இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமைவிடம் |
|||
| image_map1 = |
|||
| map_caption1 = |
|||
| coordinates = {{coord|18.97|72.820|region:IN-MH_type:adm1st|display=inline,title}} |
|||
| coor_pinpoint = மும்பை |
|||
| coordinates_footnotes = |
|||
| subdivision_type = [[நாடு]] |
|||
| subdivision_name = {{flag|India}} |
|||
| established_title = உருவாக்கம் |
|||
| established_date = 1 மே 1960 |
|||
| seat_type = தலைநகரங்கள் |
|||
| seat = [[மும்பை]]<br />[[நாக்பூர்]]<ref>[https://www.dailypioneer.com/nation/monsoon-session--to-start-in-mahas-winter-capital-nagpur-from-july-4.html Monsoon session to start in Maha’s winter Capital Nagpur from July 4]</ref> |
|||
| parts_type = மாவட்டங்கள் |
|||
| parts_style = para |
|||
| p1 = 36 |
|||
| government_footnotes = |
|||
| governing_body = மகாராஷ்டிர அரசு |
|||
| leader_title = ஆளுநர் |
|||
| leader_name = [[சி. வித்தியாசாகர் ராவ்]] |
|||
| leader_title1 = முதலமைச்சர் |
|||
| leader_name1 = [[தேவேந்திர பத்னாவிசு]] ([[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]]) |
|||
| unit_pref = Metric<!-- or US or UK --> |
|||
| area_total_km2 = 307713 |
|||
| area_rank = 3வது |
|||
| area_note = |
|||
| elevation_footnotes = |
|||
| elevation_m = |
|||
| population_total = 112,372,972 |
|||
| population_as_of = 2011 |
|||
| population_footnotes = <ref name="GOI_2011">{{cite web|title=census of india |url=http://www.censusindia.gov.in/2011-prov-results/prov_data_products.html/ |website=[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011]] |publisher=[[இந்திய அரசு]] |date=31 March 2011 |accessdate=6 April 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110403034618/http://www.censusindia.gov.in/2011-prov-results/prov_data_products.html |archivedate=3 April 2011 }}</ref> |
|||
| population_density_km2 = auto |
|||
| population_rank = 2வது |
|||
| population_demonym = மகாராஷ்டியர்<!-- Please do not change this to 'Marathi', since that is an ethnicity. Other Maharashtrian ethnicities include Konkani people, Gondi people, Khandeshi people, etc. --> |
|||
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]] |
|||
| utc_offset1 = +05:30 |
|||
| area_code = |
|||
| area_code_type = [[UN/LOCODE]] |
|||
| iso_code = IN-MH |
|||
| demographics_type1 = GDP |
|||
| demographics1_footnotes = <ref name="prs-analysis-1819">{{cite web|title=Maharashtra Budget Analysis 2019–19|url=http://www.prsindia.org/uploads/media/State%20Budget%202018-19/Maharashtra%20Budget%20Analysis%202018-19.pdf|website=PRS Legislative Research|accessdate=2 June 2018|archive-url=https://web.archive.org/web/20180315003728/http://www.prsindia.org/uploads/media/State%20Budget%202018-19/Maharashtra%20Budget%20Analysis%202018-19.pdf|archive-date=15 March 2018|dead-url=yes|df=dmy-all}}</ref><ref name="economic-survey-1718">{{cite web |title=Economic Survey of Maharashtra 2017–18 |url=https://mahades.maharashtra.gov.in/files/publication/ESM_17_18_eng.pdf|publisher=Directorate of Economics and Statistics, Planning Department, Government of Maharashtra, India |accessdate=16 June 2018 |page=20 |date=|format=PDF}}</ref> |
|||
| demographics1_title1 = [[உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள்|மொத்தம்]] {{nobold|(2018–19)}} |
|||
| demographics1_info1 = {{INRConvert|27.96|lc}} |
|||
| demographics1_title2 = [[List of Indian states and union territories by GDP per capita|தலைக்கு]] {{nobold|(2017–18)}} |
|||
| demographics1_info2 = {{INRConvert|180596}} |
|||
| registration_plate = [[List of RTO districts in India#MH—Maharashtra|MH]] |
|||
| blank_name_sec1 = {{nowrap|அலுவல்முறை மொழிகள்}} |
|||
| blank_info_sec1 = [[மராத்தி]]<ref>{{Cite web|url=http://www.lawsofindia.org/pdf/maharashtra/1965/1965MH5.pdf|title=The Maharashtra Official Languages Act, 1964; Amendment Act, 2015|last=|first=|date=|website=lawsofindia.org|access-date=}}</ref><ref name=nclmanurep2010>{{cite web |url = http://www.nclm.nic.in/shared/linkimages/NCLM52ndReport.pdf |title = Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015) |pages = 34–35 |publisher = Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India |accessdate = 16 February 2016 |df = dmy-all |archiveurl = https://web.archive.org/web/20171228171523/http://www.nclm.nic.in/shared/linkimages/NCLM52ndReport.pdf |archivedate = 28 December 2017}}</ref> |
|||
| blank_name_sec2 = [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|HDI]] {{nobold|(2017)}} |
|||
| blank_info_sec2 = {{increase}} 0.695<ref name="GlobalDataLab">{{Cite web|url=https://hdi.globaldatalab.org/areadata/shdi/|title=Sub-national HDI - Area Database - Global Data Lab|website=hdi.globaldatalab.org|language=en|access-date=2018-09-13}}</ref> ({{color|#fc0|medium}}) · [[இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்|15வது]] |
|||
| blank1_name_sec2 = [[இந்தியாவில் படிப்பறிவு|படிப்பறிவு]] {{nobold|(2011)}} |
|||
| blank1_info_sec2 = 82.34%<ref name="pc-census2011">{{cite web |title=Census 2011 (Final Data) - Demographic details, Literate Population (Total, Rural & Urban) |url=http://planningcommission.gov.in/data/datatable/data_2312/DatabookDec2014%20307.pdf |website=planningcommission.gov.in |publisher=Planning Commission, Government of India |accessdate=3 October 2018}}</ref> |
|||
| blank2_name_sec2 = பால் விகிதம் {{nobold|(2011)}} |
|||
| blank2_info_sec2 = 929 [[பெண் (பால்)|♀]]/1000 [[ஆண் (பால்)|♂]]<ref name="pc-census2011"/> |
|||
| website = {{URL|https://www.maharashtra.gov.in}} |
|||
| footnotes = {{ref|cap|†}}The [[Bombay State|State of Bombay]] was split into two States i.e. Maharashtra and Gujarat by the ''Bombay Reorganisation Act 1960''<ref>{{cite book|title=The Bombay Reorganisation Act 1960|url=https://books.google.com/books/about/The_Bombay_Reorganisation_Act_1960_11_of.html?id=3U_VAAAAMAAJ|access-date=23 May 2015|last1=Ministry of Law, Government of India|year=1960}}</ref><br />{{ref|cap|††}} Common high court |
|||
| type = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] |
|||
| leader_title2 = சட்டமன்றம் |
|||
| leader_name2 = ஈரவை<br /> சட்டமன்ற மேலவை 78 <br /> சட்டமன்ற பேரவை 288 |
|||
}} |
|||
'''மகாராட்டிரம்''' ({{lang-mr|महाराष्ट्र}} ''{{IAST|Mahārāṣṭra}}'', [[உதவி:IPA|பலுக்கல்]]: {{audio|Maharashtra.ogg|[மகாராஷ்ட்ரா]}}) [[இந்தியா]]வின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே [[அரபிக்கடல்]] , வடமேற்கில் [[குசராத்]] மற்றும் ஒன்றிய [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஆட்சிப் பகுதிகளாகிய]] [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி]] , வடகிழக்கில் [[மத்தியப் பிரதேசம்]] , கிழக்கில் [[சத்தீசுக்கர்]] , தெற்கில் [[கர்நாடகம்]] , தென்கிழக்கில் [[ஆந்திரப் பிரதேசம்]], மற்றும் தென்மேற்கில் [[கோவா]]வையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் [[மும்பை]], நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். [[புனே|புணே]] மற்றும் [[நாக்பூர்]] மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது. |
|||
முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய [[மும்பை மாகாணம்|பாம்பே]], தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. |
|||
மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% உம், [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 13.2%உம் பங்களிக்கிறது.<ref>{{cite web|url=http://www.maharashtraweb.com/Government/intro.asp |title=Introduction to Maharashtra Government |publisher=Maharashtraweb.com |date= |accessdate=2008-10-31}}</ref><ref>[http://www1.worldbank.org/wbiep/decentralization/saslib/urban%20reforms.ppt ]</ref><ref>{{cite web|url=http://www.worldbank.org.in/WBSITE/EXTERNAL/COUNTRIES/SOUTHASIAEXT/INDIAEXTN/0,,contentMDK:20951183~pagePK:141137~piPK:141127~theSitePK:295584,00.html |title=India - Maharashtra |publisher=Worldbank.org.in |date= |accessdate=2008-10-31}}</ref><ref>[http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm GDP of Indian states]</ref> |
|||
== பிரிவுகள் == |
|||
மகாராட்டிரா ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை [[ஔரங்காபாத் மண்டலம்]], [[புணே மண்டலம்]], [[அமராவதி மண்டலம்]], [[கொங்கண் மண்டலம்]], [[நாக்பூர் மண்டலம்]], [[நாசிக் மண்டலம்]], [[நாந்தெட் மண்டலம்]] ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும். |
|||
நிலப்பரப்பு, அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும். |
|||
#விதர்பா ([[நாக்பூர் மண்டலம்|நாக்பூர்]] மற்றும் [[அமராவதி மண்டலம்|அமராவதி]] மண்டலங்கள்), |
|||
#மராத்வாடா ([[ஔரங்காபாத் மண்டலம்]]), |
|||
#வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ் ([[நாசிக் மண்டலம்]]), |
|||
#மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் ([[புணே மண்டலம்]]), |
|||
#கொங்கண் ([[கொங்கண் மண்டலம்]]). |
|||
==நிர்வாகம்== |
|||
307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக அமராவதி கோட்டம், கொங்கண் கோட்டம், அவுரங்காபாத் கோட்டம், நாக்பூர் கோட்டம், புணே கோட்டம் மற்றும் நாசிக் கோட்டம் என ஆறு கோட்டங்களாகவும்; 36 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; |
|||
===அமராவதி கோட்டத்தின் மாவட்டங்கள்=== |
|||
# [[அகோலா மாவட்டம்|அகோலா]] |
|||
# [[அமராவதி மாவட்டம்|அமராவதி]] |
|||
# [[புல்டாணா மாவட்டம்|புல்டாணா]] |
|||
# [[வாசிம் மாவட்டம்|வாசிம்]] |
|||
# [[யவத்மாள் மாவட்டம்|யவத்மாள்]] |
|||
===கொங்கண் கோட்டத்தின் மாவட்டங்கள்=== |
|||
# [[மும்பை மாவட்டம்|மும்பை]] |
|||
# [[மும்பை புறநகர் மாவட்டம்|மும்பை புறநகர்]] |
|||
# [[பால்கர் மாவட்டம்|பால்கர்]] |
|||
# [[ராய்கட் மாவட்டம்|ராய்கட்]] |
|||
# [[ரத்னகிரி மாவட்டம்|ரத்னகிரி]] |
|||
# [[சிந்துதுர்க் மாவட்டம்|சிந்துதுர்க்]] |
|||
# [[டாணே மாவட்டம்|தானே]] |
|||
===அவுரங்காபாத் கோட்டத்தின் மாவட்டங்கள்=== |
|||
# [[அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]] |
|||
# [[பீடு மாவட்டம்|பீடு]] |
|||
# [[ஹிங்கோலி மாவட்டம்|ஹிங்கோலி]] |
|||
# [[ஜால்னா மாவட்டம்|ஜால்னா]] |
|||
# [[லாத்தூர் மாவட்டம்|லாத்தூர்]] |
|||
# [[நாந்தேட் மாவட்டம்|நாந்தேடு]] |
|||
# [[உஸ்மானாபாத் மாவட்டம்|உஸ்மானாபாத்]] |
|||
# [[பர்பணி மாவட்டம்|பர்பணி]] |
|||
===நாக்பூர் கோட்டத்தின் மாவட்டங்கள்=== |
|||
# [[பண்டாரா மாவட்டம்|பண்டாரா]] |
|||
# [[சந்திரபூர் மாவட்டம்|சந்திரப்பூர்]] |
|||
# [[கட்சிரோலி மாவட்டம்|கட்சிரோலி]] |
|||
# [[கோந்தியா மாவட்டம்|கோந்தியா]] |
|||
# [[நாக்பூர் மாவட்டம்|நாக்பூர்]] |
|||
# [[வர்தா மாவட்டம்|வர்தா]] |
|||
===நாசிக் கோட்டத்தின் மாவட்டங்கள்=== |
|||
# [[அகமதுநகர் மாவட்டம்|அகமதுநகர்]] |
|||
# [[துளே மாவட்டம்|துளே]] |
|||
# [[ஜள்காவ் மாவட்டம்|ஜள்காவ்]] |
|||
# [[நந்துர்பார் மாவட்டம்|நந்துர்பார்]] |
|||
# [[நாசிக் மாவட்டம்|நாசிக்]] |
|||
===புணே கோட்டத்தின் மாவட்டங்கள்=== |
|||
# [[கோல்ஹாப்பூர் மாவட்டம்|கோலாப்பூர்]] |
|||
# [[புனே மாவட்டம்|புனே]] |
|||
# [[சாங்குலி மாவட்டம்|சாங்க்லி]] |
|||
# [[சாத்தாரா மாவட்டம்|சாத்தாரா]] |
|||
# [[சோலாப்பூர் மாவட்டம்|சோலாப்பூர்]] |
|||
===மாநகராட்சிகள்=== |
|||
{{refbegin|2}} |
|||
# [[அகமத்நகர்]] |
|||
# [[அகோலா]] |
|||
# [[அமராவதி]] |
|||
# [[பிவண்டி]] |
|||
# [[சந்திரப்பூர்]] |
|||
# [[துளே]] |
|||
# [[ஜல்கான்]] |
|||
# [[கோலாப்பூர்]] |
|||
# [[லாத்தூர்]] |
|||
# [[மாலேகான்]] |
|||
# [[மிரா-பியாந்தர்]] |
|||
# [[நான்தேட்]] |
|||
# [[பர்பணி]] |
|||
# [[சாங்கலி]] |
|||
# [[சோலாப்பூர்]] |
|||
# [[உல்லாஸ்நகர்]] |
|||
{{refend}} |
|||
== மக்கள் தொகையியல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி 307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 112,374,333 ஆக உள்ளது. நகரங்களில் 45.22% மக்களும், கிராமப்புறங்களில் 54.78% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.99% உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் 58,243,056 ஆண்களும் மற்றும் 54,131,277 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 929 வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 365 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.38% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.87% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,326,517 ஆக உள்ளது. நகர்புறங்களில் மக்களும், கிராமப்புறங்களில் மக்களும் வாழ்கின்றனர்.<ref>http://www.census2011.co.in/census/state/maharashtra.html</ref>இம்மாநில மக்கள் தொகையில் [[பில் மக்கள்|பில் பழங்குடி மக்கள்]] தொகை 18,18,792 ஆக உள்ளது. |
|||
===சமயம்=== |
|||
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 89,703,057 (79.83 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமியர்]] மக்கள் தொகை 12,971,152 (11.54 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 1,080,073 (0.96 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 223,247 (0.20 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,400,349 (1.25 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 6,531,200 (5.81 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 178,965 (0.16%) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 286,290 (0.25%) ஆகவும் உள்ளது. |
|||
===மொழி=== |
|||
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[மராட்டி|மராட்டியுடன்]], [[குஜராத்தி]], [[பார்சி மக்கள்|பார்சி மொழி]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]] மற்றும் [[கொங்கணி]] ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. |
|||
===பத்து இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் நகரங்கள்=== |
|||
{{refbegin|2}} |
|||
# [[மும்பை]] |
|||
# [[புனே]] |
|||
# [[நாக்பூர்]] |
|||
# [[தானே]] |
|||
# [[பிம்பிரி-சிஞ்ச்வடு]] |
|||
# [[நாசிக்]] |
|||
# [[கல்யாண்-டொம்பிவலி]] |
|||
# [[வசாய்-விரர்]] |
|||
# [[நவி மும்பை]] |
|||
# [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]] |
|||
{{refend}} |
|||
==சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்== |
|||
[[படிமம்:Ajanta (63).jpg|thumb|rihgt|[[அஜந்தா குகைகள்]]]] |
|||
# [[அஜந்தா குகைகள்]] |
|||
# [[எல்லோரா]] |
|||
# [[எலிபண்டா குகைகள்]] |
|||
# [[தடோபா தேசியப் பூங்கா]] |
|||
# [[சண்டோலி தேசியப் பூங்கா]] |
|||
# [[கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத்|கிரிஸ்னேஸ்வரர் கோயில்]] |
|||
# [[திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்|திரிம்பகேஸ்வரர் கோயில்]] |
|||
# [[பீமாசங்கர் கோயில்]] |
|||
# [[மகாலக்ஷ்மி கோவில், கோல்ஹாபூர்|மகாலெட்சுமி கோயில்]] |
|||
# [[சனி சிங்கனாப்பூர்]] |
|||
# [[விட்டலர்]] |
|||
# [[சீரடி]] |
|||
== மேற்கோள்கள் == |
|||
<references /> |
|||
{{இந்தியா}} |
|||
[[பகுப்பு:மகாராட்டிரம்| ]] |
|||
[[பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்]] |
15:53, 29 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்
வழிமாற்று: