சீக்பிரீட் லென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4: வரிசை 4:
==விருதுகளும் பரிசுகளும்==
==விருதுகளும் பரிசுகளும்==


1988 இல் செருமனி பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அமைதிக்கான பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.<ref name=peacep>{{cite web |url=http://www.boersenverein.de/de/112226 |title=All prize winners and speakers |accessdate=2009-10-06 |publisher=Börsenverein des Deutschen Buchhandels }}</ref> 2000 ஆம் ஆண்டில் கோதே பரிசு இவருக்குக் கிடைத்தது. <ref>{{cite web | url=http://news.bbc.co.uk/2/hi/europe/432722.stm | title=Germans celebrate Goethe festival | publisher=BBC News | date=28 August 1999 | accessdate=7 October 2014}}</ref> 2001 இல் இவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் என்ற பட்டம் கிடைத்தது. 2004 மற்றும் 2011 இல் மற்றொரு சிறந்த குடிமகன் பட்டமும் பெற்றார். இத்தாலியன் பன்னாட்டு நோனினோ பரிசு 2011 அக்டொபரில் இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web |url=http://www.abendblatt.de/kultur-live/article2063541/Siegfried-Lenz-zum-Ehrenbuerger-seiner-Geburtsstadt-ernannt.html|title=Siegfried Lenz zum Ehrenbürger seiner Geburtsstadt ernannt|accessdate=2011-11-18 |publisher=Hamburger Abendblatt|language=German}}</ref>
1988 இல் செருமனி பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அமைதிக்கான பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.<ref name=peacep>{{cite web |url=http://www.boersenverein.de/de/112226 |title=All prize winners and speakers |accessdate=2009-10-06 |publisher=Börsenverein des Deutschen Buchhandels }}</ref> 2000 ஆம் ஆண்டில் கோதே பரிசு இவருக்குக் கிடைத்தது. <ref>{{cite web | url=http://news.bbc.co.uk/2/hi/europe/432722.stm | title=Germans celebrate Goethe festival | publisher=BBC News | date=28 August 1999 | accessdate=7 October 2014}}</ref> 2001 இல் இவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் என்ற பட்டம் கிடைத்தது. 2004 மற்றும் 2011 இல் மற்றொரு சிறந்த குடிமகன் பட்டமும் பெற்றார். இத்தாலியன் பன்னாட்டு நோனினோ பரிசு 2011 அக்டோபரில் இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web |url=http://www.abendblatt.de/kultur-live/article2063541/Siegfried-Lenz-zum-Ehrenbuerger-seiner-Geburtsstadt-ernannt.html|title=Siegfried Lenz zum Ehrenbürger seiner Geburtsstadt ernannt|accessdate=2011-11-18 |publisher=Hamburger Abendblatt|language=German}}</ref>


==மேற்கோள்==
==மேற்கோள்==

09:25, 14 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்

சீக்பிரீட் லென்சு

சீக்பிரீட் லென்சு ( Siegfried Lenz 7 மார்ச்சு 1926 --7 அக்டோபர் 2014) செருமானிய எழுத்தாளர், புதின ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.

விருதுகளும் பரிசுகளும்

1988 இல் செருமனி பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அமைதிக்கான பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1] 2000 ஆம் ஆண்டில் கோதே பரிசு இவருக்குக் கிடைத்தது. [2] 2001 இல் இவருக்கு நாட்டின் உயரிய குடிமகன் என்ற பட்டம் கிடைத்தது. 2004 மற்றும் 2011 இல் மற்றொரு சிறந்த குடிமகன் பட்டமும் பெற்றார். இத்தாலியன் பன்னாட்டு நோனினோ பரிசு 2011 அக்டோபரில் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

மேற்கோள்

  1. "All prize winners and speakers". Börsenverein des Deutschen Buchhandels. பார்க்கப்பட்ட நாள் 2009-10-06.
  2. "Germans celebrate Goethe festival". BBC News. 28 August 1999. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
  3. "Siegfried Lenz zum Ehrenbürger seiner Geburtsstadt ernannt" (in German). Hamburger Abendblatt. பார்க்கப்பட்ட நாள் 2011-11-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீக்பிரீட்_லென்சு&oldid=2563351" இலிருந்து மீள்விக்கப்பட்டது