சூரிய பகதூர் தாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox officeholder |name =சூரிய பகத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
"Surya_bahadur.jpg" நீக்கம், அப்படிமத்தை Yann பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:Surya bahadur.jpg. |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox officeholder |
{{Infobox officeholder |
||
|name =சூரிய பகதூர் தாபா |
|name =சூரிய பகதூர் தாபா |
||
|native_name = <small> सूर्य बहादुर थापा </small> |
|native_name = <small> सूर्य बहादुर थापा </small> |
||
|native_name_lang =ne |
|native_name_lang =ne |
||
|image = |
|image = |
||
|imagesize = 225px |
|imagesize = 225px |
||
|caption = 2005ல் சூரிய பகதூர் தாபா |
|caption = 2005ல் சூரிய பகதூர் தாபா |
08:30, 11 மார்ச்சு 2018 இல் நிலவும் திருத்தம்
சூரிய பகதூர் தாபா | |
---|---|
सूर्य बहादुर थापा | |
24வது நேபாள பிரதம அமைச்சர் | |
பதவியில் 5 சூன் 2003 – 3 சூன் 2004 | |
ஆட்சியாளர் | ஞானேந்திரா |
முன்னையவர் | லோகேந்திர பகதூர் சந்த் |
பின்னவர் | செர் பகதூர் தேவ்பா |
பதவியில் 7 அக்டோபர் – 15 ஏப்ரல் 1998 | |
ஆட்சியாளர் | மன்னர் பிரேந்திரா |
முன்னையவர் | லோகேந்திர பகதூர் சந்த் |
பின்னவர் | கிரிஜா பிரசாத் கொய்ராலா |
பதவியில் 30 மே 1979 – 12 சூலை 1983 | |
ஆட்சியாளர் | மன்னர் பிரேந்திரா |
முன்னையவர் | கீர்த்தி நிதி பிஸ்தா |
பின்னவர் | லோகேந்திர பகதூர் சந்த் |
பதவியில் 26 சனவரி 1965 – 7 ஏப்ரல் 1969 | |
ஆட்சியாளர் | மன்னர் பிரேந்திரா |
முன்னையவர் | துளசி கிரி |
பின்னவர் | கீர்த்தி நிதி பிஸ்தா |
பதவியில் 23 டிசம்பர் 1963 – 26 பிப்ரவரி 1964 | |
முன்னையவர் | துளசி கிரி |
பின்னவர் | துளசி கிரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | [1] மூகா, தன்குட்டா, நேபாளம் | 21 மார்ச்சு 1928
இறப்பு | 15 ஏப்ரல் 2015 தில்லி, இந்தியா | (அகவை 87)
அரசியல் கட்சி | ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி மற்றும் ராஷ்டிரிய ஜனசக்தி கட்சி |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
சூரிய பகதூர் தாபா (Surya Bahadur Thapa) (நேபாளி: सूर्य बहादुर थापा; 21 மார்ச் 1928 – 15 ஏப்ரல் 2015), நேபாள நாட்டின் மூன்று நேபாள மன்னர்களின் ஆட்சியில், ஐந்து முறை பிரதம அமைச்சராக பதவி வகித்தவர். நேபாள அரசியலில் ஐம்பது ஆண்டுகள் கோலோச்சிய இவர் நேபாள ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி மற்றும் நேபாள ராஷ்டிரிய ஜனசக்தி கட்சியின் அரசியல்வாதி ஆவார்.
மேற்கோள்கள்
- ↑ "Welcome to Frontline : Vol. 29 :: No. 16". Hinduonnet.com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.