வீரக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
*{{youtube|UzMXvyUZbog|திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய ஒரு பாடல்}} |
*{{youtube|UzMXvyUZbog|திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய ஒரு பாடல்}} |
||
[[பகுப்பு:1961 தமிழ்த் திரைப்படங்கள்]] |
02:28, 26 திசம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்
வீரக்குமார் | |
---|---|
இயக்கம் | பி. விட்டலாச்சார்யா |
தயாரிப்பு | பி. விட்டலாச்சார்யா |
திரைக்கதை | புரட்சிதாசன் (வசனம்) |
இசை | ராஜன்-நாகேந்திரா |
நடிப்பு | காந்தாராவ் கிருஷ்ணகுமாரி ராஜநாளா பாலகிருஷ்ணன் முக்கமாலா சாந்தி மீனாகுமாரி லட்சுமிதேவி ஜெயஸ்ரீ |
கலையகம் | விட்டல் ப்ரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | 1961 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீரக்குமார் 1961 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. விட்டலாச்சார்யா தயாரித்து இயக்கிய இத்திரைப்படம் தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் காந்தாராவ், கிருஷ்ணகுமாரி, ராஜநாளா, பாலகிருஷ்ணன், முக்கமாலா, சாந்தி, மீனாகுமாரி, லட்சுமிதேவி, ஜெயஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர். புரட்சிதாசன் வசனம், பாடல்கள் எழுதினார். இசை ராஜன்-நாகேந்திரா.
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.