பார்வைக் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24: வரிசை 24:

'''பார்வை குறைபாடு''' அல்லது பார்வை இழப்பு என அறியப்படும் காட்சி குறைபாடு அல்லது ஒரு குறைவான பார்வை திறனைக் கொண்டுள்ள ஒரு நிலைமையானது வழக்கமான வழிகளில் அதாவது மூக்குக்கண்ணாடிகளை கொண்டு சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் மிகக் குறைந்த பார்க்கும் திறன் அல்லது முழுமையாக பார்க்கும் திறன் இழந்த மற்றும் சரிசெய்ய இயலாத ஒரு நிலை ஆகும். மேலும் <ref name=WHODef/><ref name=CDC2011/> சிலருக்கு பாரம்பரிய [[மூக்குக் கண்ணாடி | மூக்குக்கண்ணாடிகள்]] மற்றும் [[தொடு வில்லை]]களை கொண்டும் சரிசெய்ய முடியாத ஒரு நிலையாகும்.<ref name=WHODef>{{cite web|title=Change the Definition of Blindness|url=http://www.who.int/blindness/Change%20the%20Definition%20of%20Blindness.pdf?ua=1|website=World Health Organization|accessdate=23 May 2015}}</ref>

== காரணிக்ள் ==
பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளது.

* [[கண் அழுத்த நோய்]]
* [[கண் புரை நோய்]]
* [[ஒளிவிலகல் | பிழையான் ஒளிவிலகல்]]
* [[சிதறல் பார்வை]]
* நீரிழிவு விழித்திரைபாதிப்பு
* கருவிழிப் பாதிப்பு
* குழந்தை பருவ பார்வையிழ்ப்பு
* கண்நோய்

== மருத்துவ சிகிச்சை முறைகள் ==
மேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தார் போல் உள்ளது. அவை பின்வ்ருமாறு,

# மொதுவாக [[கண் புரை நோய்]]க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் பதிலாக
[[உள்விழி கண்ணாடி வில்லை]] பொருத்தி பார்வை குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.
# [[ஒளிவிலகல் | பிழையான் ஒளிவிலகல்]] மற்றும் [[சிதறல் பார்வை]] கோளாறுகளை,
[[மூக்குக் கண்ணாடி]], [[தொடு வில்லை]], [[உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை]] போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.

==மேற்கோள்கள் ==
==மேற்கோள்கள் ==

08:53, 30 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

பார்வைக் குறைபாடு
ஒத்தசொற்கள்பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு
ஓரு வெள்ளை குச்சி, பார்வைக் குறைபாடுக்கான சர்வதேச சின்னம்
சிறப்புகண்
அறிகுறிகள்குறைவான பார்வைத் திறன் [1] [2]
காரணங்கள்கண் அழுத்த நோய், கண் புரை நோய்,சிதறல் பார்வை ref name=WHO2014/>
நோயறிதல்கண் பரிசோதனைகள் [2]
நிகழும் வீதம்940 மில்லியன் / 13% (2015)[3]

பார்வை குறைபாடு அல்லது பார்வை இழப்பு என அறியப்படும் காட்சி குறைபாடு அல்லது ஒரு குறைவான பார்வை திறனைக் கொண்டுள்ள ஒரு நிலைமையானது வழக்கமான வழிகளில் அதாவது மூக்குக்கண்ணாடிகளை கொண்டு சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் மிகக் குறைந்த பார்க்கும் திறன் அல்லது முழுமையாக பார்க்கும் திறன் இழந்த மற்றும் சரிசெய்ய இயலாத ஒரு நிலை ஆகும். மேலும் [1][2] சிலருக்கு பாரம்பரிய மூக்குக்கண்ணாடிகள் மற்றும் தொடு வில்லைகளை கொண்டும் சரிசெய்ய முடியாத ஒரு நிலையாகும்.[1]

காரணிக்ள்

பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளது.

மருத்துவ சிகிச்சை முறைகள்

மேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தார் போல் உள்ளது. அவை பின்வ்ருமாறு,

  1. மொதுவாக கண் புரை நோய்க்கு, அறுவை சிகிச்சையின் மூலம் இயற்கையான படிக லென்ஸ்க்குப் பதிலாக

உள்விழி கண்ணாடி வில்லை பொருத்தி பார்வை குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும்.

  1. பிழையான் ஒளிவிலகல் மற்றும் சிதறல் பார்வை கோளாறுகளை,

மூக்குக் கண்ணாடி, தொடு வில்லை, உட்பொருத்தக்கூடிய காலமர் கண்ணாடி வில்லை போன்றவைகள் மூலம் சரி செய்ய முடியும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Change the Definition of Blindness" (PDF). World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
  2. 2.0 2.1 2.2 "Blindness and Vision Impairment". February 8, 2011. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
  3. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet (London, England) 388 (10053): 1545–1602. பப்மெட்:27733282. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வைக்_குறைபாடு&oldid=2328144" இலிருந்து மீள்விக்கப்பட்டது